செய்திகள்

விஜய் ரிவி கோபிநாத் கோர்ட் அணியும் ரகசியம் வெளியில் கசிந்தது

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளர் கோபிநாத். இவர் நிமிர்ந்து நில், திருநாள் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

கோபிநாத் என்றாலே நம் நினைவிற்கு முதலில் வருவது அவர் அணியும் கோட் தான். இவர் எதற்காக இந்த கோட் அணிகிறார் என்பதை அவரே கூறியுள்ளார்.

’எனக்கு கோட் அணிவதே பிடிக்காது, நான் கோட் அணியும் முறையே சரி கிடையாது.

ஆனால், மைக் இருப்பதை மறைக்கவே கோட் அணிகிறேன், அதுவே தற்போது ட்ரெண்ட் ஆகிவிட்டது, என்னிடம் சொந்தமாக ஒரு கோட் கூட இல்லை’ என கூறியுள்ளார்.

N5