செய்திகள்

விஜய்-60யில் இளைய தளபதியின் கதாபாத்திரம் இதுவா?

இளைய தளபதி விஜய் தற்போது விஜய்-60யில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்தது.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மருத்துவ படிப்பு படிக்கும் மாணவியாக நடிக்கின்றார், விஜய்யும் இதில் கல்லூரி மாணவனாக வருகிறார் என முன்பே கூறப்பட்டது.

அப்படி பார்த்தால் விஜய் இந்த படத்தில் மருத்துவம் படிப்பவராக வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது, நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் கல்லூரி மாணவனாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

N5