செய்திகள்
விடைத்தாள் மதிப்பீடு தொடர்பில் தீர்மானம்!
உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு தொடர்பில் ஜனாதிபதியுடனான கலந்துரையாடலை அடுத்து இறுதித் தீர்மானம் எட்டப்படும் என பல்கலைக்கழக வைத்தியர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஷியாம் பன்னஹக்க தெரிவித்துள்ளார்.
சங்கம் இன்று நடத்திய கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் தெரிவித்தார்.
-(3)




