செய்திகள்

விபச்சாரத்தின் போது கையும் களவுமாக பிடிபட்ட பிரபல நடிகை

நடிப்பதில் பிரபலமாகிறார்களோ இல்லையோ இப்போதெல்லாம் சினிமா வட்டாரத்தை சேர்ந்த சில பிரபலங்கள் வேற சில தவறான வழிகளில் சிக்கிக்கொள்கின்றனர்.

கேரளாவில் தொடுபுழா பகுதியில் ஒரு குறிப்பிட்ட பகுதியிலுள்ள தனி வீட்டிற்கு இரவு பகலாக, ஆண்கள், பெண்கள் என வந்து போவதாக கிடைத்த தகவலை அடுத்து ரோந்து பணி போலீசார் 6 மாதமாக அந்த வீட்டை மறைமுகமாக நோட்டம் விட்டு இருந்தார்கள்.

திடீரென்று அந்த வீட்டுக்குள் சோதனைக்காக நுழைந்த போலீசார் அங்குள்ள பலரை கைது செய்துள்ளனர். இதில் பிரபல மலையாள நடிகை அமலா சிக்கியுள்ளார்.

இதே பெயரில் மற்றோரு தொலைக்காட்சி நடிகையும் இருப்பதால் குழம்பிப்போன பலர் தவறாக அந்த நடிகை அமலா ரோஸ் குரியன் தான் என நினைத்துள்ளனர்.

இதனால் இந்த டி.வி. நடிகை. அது நான் கிடையாது. யாரும் தவறாக புரிந்து கொள்ளவேண்டாம், பெயர் ஒரே மாதிரி இருப்பதால் இந்த குழப்பம் என சமூக வலைத்தளங்கள் எல்லாவற்றிலும் பதிவிட்டுள்ளார்.

N5