செய்திகள்

வியாழேந்திரனுக்கு மற்றுமொரு பதவி!

நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் அவர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

-(3)