செய்திகள்
விரைவில் அனுஷ்காவிற்கு திருமணம்
தென்னிந்திய சினிமாவில் ஹீரோக்களுக்கு நிகராக வலுவான கதாபாத்திரத்தில் நடிப்பவர் அனுஷ்கா. இவர் தற்போது பாகுபலி-2, சிங்கம்-3 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது இவரின் வயது 34 ஆகின்றது, இதற்கு மேல் திருமணம் ஆகாமல் இருந்தால் என்ன ஆவது? என அவர்கள் வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்து வருகிறார்களாம்.
ஐதராபாத்தில் உள்ள ஒரு பிரபல தொழிலதிபர் ஒருவரை இவருக்கு நிச்சயம் செய்யவுள்ளதாக ஆந்திரா மீடியாக்கள் கூறுகின்றது.
அனுஷ்கா தற்போது நடித்து வரும் படங்களை முடித்த கையோடு திருமணம் செய்துக்கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
N5




