செய்திகள்
விஸ்வரூபம் 2 வரும் தீபாவளிக்கு திரைக்கு
கமலின் கனவுப்படமான விஸ்வரூபம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்பதே பலரின் எதிர்ப்பார்ப்பு.
ஒரு சில பணப்பிரச்சனையால் இப்படம் முடிந்தும் ரிலிஸ் ஆகாமலேயே இருந்தது. சமீபத்தில் நமக்கு கிடைத்த தகவலின்படி விஸ்வரூபம்-2 வரும் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளதாம்.
இச்செய்தி ரசிகர்களிடையே மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கியுள்ளது.
N5




