செய்திகள்
வெடிபொருள் சிதறல்களை மயானத்தில் புதைக்கும் இராணுவம்
சாலாவ ஆயுதக் களஞ்சியசாலையிலிருந்து வெடித்துச் சிதறிய வெடிகுண்டுகள் மற்றும் வெடிப்பொருள் துண்டுகளை சேகரித்து அவற்றை இராணுவ முகாமுக்கு அருகிலுள்ள மலைப்பகுதியில் காணப்படும் மயானமொன்றில் புதைக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
பச்சை நிற மூட்டைகளில் அவற்றை போட்டு அங்கு 10 அடிக்கும் அதிகமான ஆழமான குழிகளை தோண்டி புதைப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.




