செய்திகள்
வெலெ சுததாவின் தாய் ஹெரோயினுடன் கைது
போதைப் பொருள் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சமந்த குமார (வெலே சுதா)வின் தாய் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கலால் திணைக்கள அதிகாரிகளினால் வெள்ளவத்தை பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் கைது செய்யப்படும் போது இவரிடமிருந்து 20 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)




