செய்திகள்
வெளிநாடுகளில் பணிபுரிபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
வெளிநாடுகளில் பணி புரியும் இலங்கையருக்கான ஓய்வூதியம் வழங்குவதற்கான முறைமைகள் தற்போது தயாரிக்கப்பட்டு முடிவடைந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
நேற்று கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். -(3)




