செய்திகள்
வெளிநாட்டு நீதிபதிகளை நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது : மங்கள அறிவித்தார்
அரசியலமைப்பின் பிரகாரம் வெளிநாட்டு நீதிபதிகளை இலங்கைக்கு கொண்டு வர முடியாது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்படி கலப்பு நீதிமன்றத்தை இலங்கையில் அமைக்க முடியாது என அவர் தெரவித்துள்ளார்.
இன்று கொழும்பில் வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3)




