வெள்ளை மாளிகையில் ஒபாமாவுடன் நடனமாடி தனது வாழ்நாள் ஆசையை நிறைவேற்றிய 106 வயது மூதாட்டி ( வீடியோ)
வெள்ளை மாளிகையில் ஒரு கறுப்பின ஜனாதிபதியை சந்திக்கவேண்டும் என்ற தனது வாழ் நாள் விருப்பத்தை
அமெரிக்காவில் வாழும் 106 வயதுடைய வெர்ஜினா மக் லாரின் என்ற ஒரு கறுப்பு இன மூதாட்டி கடந்த வாரம் நிறைவேற்றியுள்ளார்.
தனது இந்த ஆசையை சமூக வலைத்தளங்கள் மூலம் வெளிப்படுத்திய இந்த மூதாட்டிக்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்தபோது அவரது மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் ஒபாமவுடனும் அவரது மனைவியுடனும் எவ்வாறு நடனம் ஆடுகிறார் என்று பாருங்கள்.
[youtube url=” https://www.youtube.com/watch?v=xQ1iKaCOpS4″ width=”500″ height=”300″]




