செய்திகள்

வேற லெவல் தன்ஷிகா, யோகிக்கு குவியும் வாழ்த்துக்கள்

தமிழ் சினிமா என்றாலே ஹீரோக்கள் கட்டுப்பாட்டில் தான் இருந்து வருகின்றது. அதிலும் சூப்பர் ஸ்டார் நடித்த ஒரு படத்தில் மற்றொரு நடிகர் வெளியே தெரிவது கஷ்டம் தான்.

அதிலும் ஒரு ஹீரோயினாக தன்ஷிகா கபாலி படத்தில் கலக்கியுள்ளார், ஸ்டண்ட் காட்சிகள், டாம் பாய் லுக் என ஹாலிவுட் பட ஹீரோயின் லெவலுக்கு கலக்கியுள்ளார்.

டுவிட்டரில் இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது, பலரும் இவரை புகழ்ந்து வருகின்றனர், இதற்கு அவரும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

N5