செய்திகள்

வேலணை மத்திய கல்லூரியில் சுற்றுச்சூழலை துப்புரவாகப் பேணும் வகையில் சிரமதானம்

வேலணை மத்திய கல்லூரியில் மாணவர்கள் ,பெற்றோர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் வேலணை பிரதேச சபையினர் இணைந்து டெங்கு ஒழிப்பை நோக்காகக் கொண்டு சுற்றுச்சூழலை துப்புரவாகப் பேணும் வகையில் பாடசாலை வளாகம் சிரமதானம் செய்யப்பட்டது.(15)