செய்திகள்

ஶ்ரீ.ல.சு.கவுக்குள் பிளவு உண்டு : தி.மு.ஜயரட்ன

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது போன்று தெரிவதாக முன்னாள் பிரதமர் தி.மு.ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
நேற்று கண்டி தலதாமாளிகைக்கு சென்றிருந்த போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது போல் தெரிகின்றது. கட்சியில் சகலரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டுமென தான் பிரார்த்திக்கின்றேன். என அவர் தெரிவித்துள்ளார். -(3)