செய்திகள்

ஷங்கர், தாணு, முருகதாஸ்- ஆனால், அஜித் முடிவு இது தான்?

அஜித்தின் கால்ஷிட்டை வாங்க பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் வெயிட்டிங். இந்நிலையில் அஜித்தோ தனக்கு யாரை பிடிக்கின்றதோ அவருக்கு தான் முதல் உரிமை கொடுப்பார்.

அந்த வகையில் அஜித்தின் 58வது படத்தை இயக்க ஷங்கர், முருகதாஸ் என பல பெயர்கள் அடிப்பட்டாலும் தல திடிரென்று விஷ்ணுவர்தனுக்கு வாய்ப்பு கொடுத்தாலும் ஆச்சரியம் இல்லை.

இந்நிலையில் தயாரிப்பாளர் தாணு, அஜித் படத்தை தயாரிக்கப்போகிறார் என ஒரு வதந்தி வர, அஜித் தரப்பு அனைத்தும் சிவா படம் முடிந்த பிறகே தெரிவிக்கப்படும் என கூறிவிட்டது.

N5