செய்திகள்

ஹீரோயினால் படக்குழுவிற்கு வந்த தலைவலி- விஜய் 60 படக்குழு அப்செட்

விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் விஜய்-60யில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்க வில்லை, அதுவரை எல்லோரும் விஜய்-60 என தான் கூறி வருகின்றனர்.இந்நிலையில் இப்படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்து வருபவர் அபர்ணா வினோத்.

இவர் சமீபத்தில் டுவிட்டரில் விஜய்-60க்கு எங்கள் வீட்டு பிள்ளை என்று தலைப்பு வைக்கலாம் என்று பேசி வருகின்றனர் என கூறினார்.இதன் பின் இந்த டுவிட்டை அவர் டெலிட் செய்துவிட்டார், ஆனால், அதற்குள் இந்த விஷயம் வேகமாக பரவ, படக்குழு கடும் அப்செட்டில் உள்ளது.

N5