செய்திகள்
ஹீரோயின் என்றால் இழக்காரமா ?
விஜய்யுடன் தமிழில் தமிழன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. கோலிவுட், பாலிவுட்டை தாண்டி இவர் தற்போது ஹாலிவுட் வரை பிரபலம். ஹாலிவுட்டில் இவர் நடித்த சீரியல் தற்போது சக்கைபோடு போட்டு கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தன்னையும் சக நடிகையான தீபிகா படுகோனேவையும் ஒப்பிடுவது குறித்து பேசிய அவர், ” ஏன் நடிகைகளை மட்டும் ஒப்பிட்டு பேசுகிறீர்கள். ஹீரோக்களை இதுபோல் ஒப்பிட வேண்டியதுதானே.. ஹீரோயின்கள் என்றால் மட்டும் இழக்காரமா?” என கேள்வி கேட்டுள்ளார்.
N5




