செய்திகள்

ஹோமாகம பொலிஸ் குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி கைது

ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி வெலிக்கடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று இரவு நாவல பகுதியில் வீடொன்றுக்கு சென்று பெண்ணொருவருடன் பிரச்சினையில் ஈடுபட்ட சம்பம் தொடர்பாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
119 பொலிஸ் விசேட பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமையவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)