செய்திகள்

‎யாழ் பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வ அஞ்சலி

யாழ் பல்கலைக்கழக‬ வளாகத்தில் பெரும் எண்ணிக்கையான மாணவர்கள் ஊழியர்கள் ஆசிரியர்கள் ஊழியர் சங்கங்கள் அனைவரும் ஒன்று திரண்டு இன்று காலை முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையின் 7 ஆம் ஆண்டை நி சுடரேற்றி நினைவு கூர்ந்தனர்.

jaffna uni mullivaikkal Mullivaikkal Jaffna Uni 1 Mullivaikkal Jaffna Uni 2