செய்திகள்

10ஆம் திகதி வரையில் வீட்டிலிருந்து வேலை செய்யும் காலம் பிரகடனம்

நாளை 6ஆம் திகதி முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரையான காலப்பகுதியை வீட்டிலிருந்து வேலை செய்யும் காலமாக அரசாங்கம் பிரகடப்படுத்தியுள்ளது.

அரச துறையினரை போன்று தனியார் துறையினருக்கும் வீட்டிலிருந்து வேலை செய்யவதற்காக காலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. –(3)