10வது முறையும் சாதனை படைத்த இளைய தளபதி
தற்போது இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைபடம் தான் தெறி திரைப்படம். அவரின் இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியானதையடுத்து அதிஉச்ச சந்தோஷத்தில் இவரின் ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது.
விஜய்யின் படம் ஒன்று வருகின்றது என்றாலே தல ரசிகர்கள் மத்தியிலும் தளபதி ரசிகர்கள் மத்தியிலும் போட்டி காணப்படும் என்பது அனைவரும் அறிந்த விடமே. அந்த வகையில், தன் திரைப்பயணத்தில் பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகள் படைத்து வருகின்றார்.
இந்நிலையில் புதிய வசூல் சாதனை படைக்க தெறி படம் காத்திருக்கின்ற நிலையில், சமீபத்தில் சென்ஸார் குழுசிடம் சென்ற ‘தெறி’ படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.
இதன் மூலம் தொடர்ந்து 10வது முறையும் விஜய் ‘யு’ சான்றிதழ் பெற்று சாதனைப்படைத்துள்ளதோடு, வேதாளம் படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை தெறி முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
N5




