செய்திகள்

10 ராணுவ வீரர்களை வேலைக்கு வருமாறு ஜனாதிபதி உத்தரவு

2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட இராணுவ வீரர்கள் 10 பேரை மீண்டும் சேவையில் இணைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய இவர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ள, இராணுவத் தளபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவத்தின் பதில் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.