செய்திகள்

10 மடங்குகளுக்கு மேல் லாபம் தந்துள்ள பிச்சைக்காரன் தெலுங்கு பதிப்பு

விஜய் ஆண்டனி நடிப்பில் பிச்சைக்காரன் படம் தமிழில் நல்ல வெற்றியை பெற்றது. இதை தொடர்ந்து இந்த படம் ஆந்திராவில் டப் செய்யப்பட்டு ரிலிஸ் செய்தார்கள்.

ரூ 50 லட்சத்திற்கு தான் இந்த படத்தை ஆந்திராவில் விற்று உள்ளனர். தற்போது வரை இந்த படம் அங்கு ரூ 13 கோடி வசூல் செய்துவிட்டதாம்.

இதன் மூலம் கிட்டத்தட்ட 10 மடங்குகளுக்கு மேல் லாபம் தந்துள்ளதாம் பிச்சைக்காரன் தெலுங்கு பதிப்பு. மேலும், இத்தனை மடங்கு லாபத்தை இதுவரை எந்த தமிழ் படமும் கொடுத்தது இல்லையாம்.

N5