செய்திகள்

119க்கு போலி தகவல் வழங்கினால் நடவடிக்கை

119 பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு வரும் பெரும்பாலான முறைப்பாடுகள் உண்மைக்கு புறம்பானதாக உள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு பொலிஸ் ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

அவ்வாறு போலி தகவல் வழங்கினால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

-(3)