செய்திகள்

14ஆம் திகதி வரை சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம்

சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 14ஆம் திகதி வரை இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.
இதன்படி இன்று 7ஆம் திகதி வத்தளை, ஹுனுப்பிட்டிய, புட்டுபாகல, கினிகத்தேனை, ரம்புக்பொத்த, மெதவெல, கிரிவெல்கொட, நெவுகல மற்றும் கோமாரி ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.12 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது வளிமண்டலவில் திணைக்களம் தெரிவித்துள்ளது. -(3)