செய்திகள்

18ம் திகதி வீடுகளில் படையினரை நினைவு கூறுமாறு மஹிந்த கோரிக்கை

எதிர்வரும் 18ம் திகதி  வீடுகளில்  விளக்குகளை ஏற்றி நாட்டை மீட்ட படையினரை நினைவு கூறுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று மத்துகம பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
நாட்டை மீட்ட நாளான மே 18ம் திகதி வீடுகளில் தேசிய கொடி , பௌத்தக் கொடிகளை பறக்கவிட்டு விளக்கேற்றி யுத்தத்தில் உயிரிஙந்த படையினரை நினைவு கூறுங்கள் என மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.