செய்திகள்

18 வயதான சகலரும் வாக்களிக்க வேண்டும் : சட்டத்தில் மாற்றம் கொண்டுவர யோசனை

18 வயதை பூர்த்தி  செய்யும்  சகலரும் தேர்தல்களின் போது வாக்களிக்கும் உரிமையை பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய சட்டமொன்றை கொண்டு வர வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் 18வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்காளராக பதிவு செய்ய முடியும் என்ற போதும் அவர்கள் 19 வயதை தாண்டிய பின்னரே வாக்களிக்க கூடியதாக இருப்பதாகவும் இதனை மாற்றியமைக்கும் வகையில் சட்டத்தை அமைக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். -(3)