செய்திகள்

19ஆவது திருத்தத்தை நிறைவேற்றக்கோரி நாடாளுமன்றம் நோக்கிய ஆர்ப்பாட்டம் ராஜகிரியவிலிருந்து ஆரம்பம்

மக்கள், சிவில் அமைப்புகள், கலைஞர்கள், அரசியல் கட்சிகள் இணைந்து 19ஆவது திருத்தத்தை நிறைவேற்றக்கோரி மேற்கொள்ளும் நாடாளுமன்றம் நோக்கிய ஆர்ப்பாட்டம் ராஜகிரிய ஆயுர்வேத சந்தியிலிருந்து இன்று காலை ஆரம்பமானது.

முன்னால ஜானதிபதி சந்திரிகா பண்டாரநாயக மற்றும் மாதுளுவாவே சோபித தேரர் போன்ற பலர் கலந்து கொண்டிருந்தனர்.

FB_IMG_1430113939285 FB_IMG_1430113948213 FB_IMG_1430113952331