செய்திகள்

19ஆவது திருத்தம் மீதான விவாதம் பிற்போடப்பட்டது

அரசியலமைப்பின் 19ஆவது திருத்த சட்டமூலம் மீதான விவாதம் பிற்போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த திருத்த சட்டமூலம் மீதான விவாதம் நாளை 20ஆம் திகதியும் மறுதினம் 21ஆம் திகதி நடத்துவதற்கு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அந்த விவாதத்தை எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.