செய்திகள்

19 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில்

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கான திருத்த சட்டமூலம் விசேட சட்டமூலமாக,பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சபையில் இன்று நண்பகல் சமர்ப்பிக்கப்பட்டது.