செய்திகள்

19 ஐ வெறுத்து ஒதுக்கிவிட வேண்டாம்

நாட்டின் ஜனநாயக ஆட்சிமுறை உருவாக 19ஆவது சட்டதிருத்தம் அவசியம். அந்த திருத்தமே எதிர்காலத்தில் ஆட்சியாளன் ஒருவனின் அதிகாரம் தொடர்பான விளக்கத்தை தரும்.

இப்படியான ஒரு சட்ட திருத்தத்தை வெறுத்து ஒதுக்கிவிட வேண்டாம் என மாதுலுவாவே சோபித தேரர் கேட்டுக் கொண்டார்.

நாகவிகாரையில் நடந்த நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.