செய்திகள்

2ஆம் நாள் விசாரணைகள் முல்லைத்தீவில் ஆரம்பம்

காணமல் போனோரை கண்டறியும்   ஆணைக்குழுவின் 2ஆம் நாள் விசாரணைகள்  முல்லைத்தீவு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்,   ஆணைக்குழு தலைவர்  பரணகம தலைமையில் ஆரம்பபமாகி இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

இங்கு மகஸ்வல் பி.பரணகம டயிள்யூ ஏ. ரி ரத்னாயக, சுரன்யனா விஜயரட்ண, எச். சுமணபால ஆகியோரால் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நேற்று 120 பேர் சாட்சியமளித்திருந்ததுடன், இன்று பலர் வருகைதந்து விசாரணைகளில் கலந்துகொண்டு தமது சாட்சியங்களை பதிவு செய்து வருகின்றனர்.

n10