செய்திகள்

19ஆவது திருத்தம் தோற்கடிக்கப்பட்டால் 29 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படும்

19ஆவது திருத்தம் தோற்கடிக்கப்பட்டால் 29 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படும்

19வது திருத்தச் சட்டம் நாளை 27 ஆம் திகதி விவாதத்திற்கு பாராளுமன்றில்  எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

நாளை மறுதினம் 28ம் திகதி சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு நடைபெறும்.

வாக்கெடுப்பின் போது அது தோற்கடிக்கப்பட்டால் அன்றைய தினமே பாராளுமன்றத்தை கலைத்துவிட அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அப்படியாயின் எதிர்வரும் 29 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.