செய்திகள்

20ஐ எதிர்ப்பதற்கு ஜே.வி.பி தீர்மானம்

பாராளுமன்றத்தில் 20வது அரசியலமைப்பு திருத்தத்தை எதிர்ப்பதற்கு ஜே.வி.பி தீர்மானித்துள்ளது.
குறித்த திருத்தத்தினூடக  சிறிய கட்சிகளுக்கு ஏற்படும் அநீதிகள் மற்றும் பிரபல கட்சிகளுக்கு ஏற்படும் நன்மைகளை அடிப்படையாக கொண்டே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் தமது தீர்மானம் தொடர்பாக இன்று பிரதமரை சந்தித்த போது எடுத்துக் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.