செய்திகள்

20ஐ சம்மதப்படுத்த ஜனாதிபதி தலைமையில் இன்று பேரணி

இன்று 3 மணியளவில் கொழும்பு  விகாரமா தேவி பூங்காவில் ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் பேரணி நடைபெறவுள்ளது.

20ஆவது திருத்தத்தை உடனடியாக சம்மதப்படுத்துமாறு அழுத்தம் கொடுக்கும் வகையில் இப்பேரணி நடைபெறவுள்ளது.

இப் பேரணி மாதுலுவாவே சோபித தேரர் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.