செய்திகள்

20வது திருத்தத்தின் வர்த்தமானி அடுத்த வரத்தில் வெளியாகும்

தேர்தல் திருத்தமான 20வது திருத்தம் தொடர்பான வர்த்தமானி பத்திரிகை அடுத்த வாரத்;திற்குள் வெளியிடப்படவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
13ம் திகதி அமைச்சரவையில் இந்த திருத்தம் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன் அதனை தொடர்ந்து அது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்படவுள்ளதாக தெரவிக்கப்படுகின்றது.
இதன்பின்னர் அது 19ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.