செய்திகள்

20வது திருத்தம் அரச வர்த்தமானியில் தமிழ் மொழியிலும் வெளியானது

உத்தேச தேர்தல் திருத்தமான 20வது அரசியலமைப்பு திருத்தம் தமிழ் உட்பட மும்மொழியிலும்  அரச வர்த்தமானியில் தற்போது வெளியிடப்பபட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 237 வரை அதிகரிக்கும் வகையில் கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சரவையின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது
அதனை கீழ் கண்ட இணைய முகவரியூடாக வாசிக்க முடியும்: