செய்திகள்

20வது திருத்தம் நிறைவேற்றப்பட்டதும் ஸ்ரீ.ல.சு.க அமைச்சர்கள் பதவி விலகுவர்

புதிய அரசாங்கத்;தில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 20 பேரும் 20வது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அந்த பதவிகளிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
19 மற்றும 20வது திருத்தங்களை நிறைவேற்றுவதற்காக ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்தும் நோக்கத்திலேயே இவர்கள் அமைச்சுப்பதவிகளை பெற்றிருந்ததாகவும் இதன்படி அவை நிறைவேற்றப்பட்ட பின்னர் அவர்கள் தமது பதவியிலிருந்த விலகுவர் முன்னாள் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.