செய்திகள்
20ற்கு பின்னர் மழை பெய்யும்
எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பின்னர் ஓரளவு மழையுடன் கூடிய காலநிலையை எதிர்பார்க்க முடியுமாக இருக்குமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை தற்போது குளிரான கால நிலை குறைவடைந்துள்ளதாகவும் இதன்படி இன்றைய தினம் இரத்தினப்புரி உள்ளிட்ட சில நகரங்களில் 33 செல்சியஸ் பாகையாக வெப்பநிலை காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. -(3)




