செய்திகள்

2014 இன் வியத்தகு தொழில்நுட்ப முயற்சிகள சில

Circa

இந்த News App ஆனது இன்றைய நவீன மொபைல் உலகின் தேவைகளினை நன்கு கருத்தில் எடுத்து வாசகர்களுக்கு தேவையான அத்தியாவசியமான செய்தி துணிக்கைகளை மட்டும் அவர்களிடம் கொண்டு சேர்க்கின்றது. இன்றைய அவசர யுகத்தின் போக்குக்கு ஏற்றவாறு வாசகர்களுக்கு தேவையான தகவல்களை குறுஞ்செய்தி வடிவில் அதற்குரிய புகைப்படங்களை இணைத்து அவர்களிடம் கொண்டு செல்கின்றது.

Entangled Media

இந்த App ஆனது மற்றைய  Entangled Media members உடன் போன்றவற்றினை பகிர்ந்து கொள்ள உதவும் ஒரு கருவியாகும். இதில் உள்ள தனித்தன்மை என்னவென்றால் இது வடிவில் உள்ள களை செய்ய மட்டுமே அனுமதிப்பதனால் அம்சம் அங்கு காணப்படுவதில்லை.

Madefire

பிரசுரிக்கும் துறையில் ஒரு புரட்சியினை தோற்றுவித்துள்ளது. பிரிட்டனை சேர்ந்த தொழில் வல்லுனர்கள் சிலர் touch screen அம்சம் காணப்படும் மொபைல் கருவிகளிலும் கணினிகளிலும் நகரும் தன்மை உள்ள  animations மற்றும் இடைத்தொடர்பு உள்ள மற்றைய அம்சங்களினையும் புகுத்தி வாசகர்களுக்கு புதுமையான அனுபவத்தினை கொடுத்து வருகின்றார்கள்.