செய்திகள்

2014 இல் அதிகம் கூகிள் (தேட)பட்ட ‘எவ்வாறு’ (How to) சொற்பதங்கள்

இணைய முதல்வனான கூகிள் (Google) முதல் தடவையாக ஐக்கிய இராச்சியத்தின் பிரபலமான நகரங்களில் 2014 இல் என்ன விடயங்கள் அதிகமாக தேடப்பட்டுள்ளன என்பது தொடர்பான   ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கை வெளியீட்டின் படி;
லண்டன் (G)கிளாஸ்கவ் (L)லீட்ஸ்,  மற்றும்(B)பிரைட்டன் ஆகிய நகரங்களில் எவ்வாறு முத்தமிடுவது என்ற தலைப்பிலேயே அதிகமானவர்கள் (G)கூகிளில்  தேடியுள்ளனர்.
(B)பிரிஸ்டல் வாசிகள் ஆரோக்கியம் தொடர்பான தலைப்புக்களிலேயே அதிகம் தேடி உள்ளனர்.
Oxford வாசிகள் எவ்வாறு பந்திமாற்றம் எனப்படும் Paraphrase செய்யலாம் என்பதை அறிவதிலேயே அதிக நாட்டம் காட்டியுள்ளனர்.
Google இனுடைய வருடாந்த அறிக்கையின்  படி பின்வரும் சொற்பதங்களில் கீழ்க்கண்ட நகர வாசிகள் இணையத்தில் தேடியுள்ளனர்.
லண்டன் (London)
எவ்வாறு முத்தமிடுவது
எவ்வாறு வரைவது
எவ்வாறு தியானம் செய்வது
எடின்போர் (Edinburgh)
எவ்வாறு முத்தமிடுவது
எவ்வாறு Skype உபயோகிப்பது
எவ்வாறு படிப்பது
(C)கார்டிப் (Cardiff)
எவ்வாறு வரைவது
எவ்வாறு அவதானிப்பது
(B)பெல்(f)பாஸ்ட் Belfast
எவ்வாறு shuffle செய்வது
எவ்வாறு hypnotize செய்வது