Search
Wednesday 28 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

Archives post

இந்திய அரசின் மலையக வீட்டு திட்டத்துக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடிக்கு அழைப்பு

இந்திய அரசின் உதவியுடன் மலையகத்தில் நிறைவேற்றப்படவுள்ள வீடமைப்பு திட்டத்தின் ஒரு தொகுதிக்கான அடிக்கல்லை பாரத பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக மலையகத்துக்கு விஜயம்...

இலங்கையைச் சேர்ந்த பெண் கட்டாரில் விபத்தில் பலி

accident

அத்துருகிரிய, ஹோகந்தரவில் இடம்பெற்ற விமான விபத்தில் பலியான விமானியின் மனைவி கட்டாரில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில், உயிரிழந்துள்ளதாக...

மஹிந்தவின் நிர்வாகத்தில் ஜனாதிபதி செயலகத்தின் செலவீனம் 104970 மில்லியன் ரூபாவாகும் தற்போதைய ஒதுக்கீடு 2560 மில்லியன் ஆகும்

mahinda-maithri-970x623

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் ஜனாதிபதி செயலகத்தின் வருடாந்த செலவீனம் 104970 மில்லியன் ரூபாவாக இருந்ததை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பாராளுமன்றத்தில்...

கிளிநொச்சியில் காணாமல் போனோரை மீட்டுத்தருமாறுகோரி கவனயீர்ப்புப் போராட்டம்

1 (4)

இலங்கையில் கடந்தகாலத்தில் காணாமல்போனோரை மீட்டுத்தருமாறுகோரி எதிர்வரும் திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு கிளிநொச்சி யு9 வீதியிலுள்ள பழைய கச்சேரிக்கு முன்பாக...

தமிழகத்திலிருந்து கச்சதீவு அந்தோனியார் திருவிழாவிற்கு படகுகள் பயணத்திற்கு அனுமதி

Katchatheevu church

கச்சதீவு திருவிழாவிற்கு பக்தர்கள் கலந்துகொள்ள ராமேஸ்வரத்தில் இருந்து படகுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றது. கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா பெப்ரவரி மாதம் 28ந்...

தாயகம் திரும்பும் இலங்கை அகதிகளுக்கு என்ன உத்தரவாரதம் – இந்தியா கேள்வி

1 (4)

இலங்கை அகதிகள் தாயகம் திரும்ப விரும்பினால், அவர்களின் வாழ்வாதாரத்துக்கு எத்தகைய உத்தரவாதத்தை இலங்கை அரசாங்கம் அளிக்கும் என இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது. இலங்கை...

ஐ. நா. விசாரணையின் அவசியத்தை பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவரும் வலியுறுத்தல்

Ed Miliband

தமிழ் மக்களின் துயரங்களை உலகம்பூராகவும் ஆற்றுவதற்கு இலங்கையில் நடைபெற்ற பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று...

ஐ. நா விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் மீளவும் வலியுறுத்தல்

david-cameron

இலங்கை தொடர்பில் சர்வதேச சமூகத்துக்கு இருக்கின்ற கவலைகளை போக்குவதற்கு ஐ.நா மனித உரிமைகள் சபை உட்பட சர்வதேச சமூகத்துடன் இலங்கை ஒத்துழைத்து செயற்படும் என்று...

நாமல், சஜின் வாஸ் பயன்படுத்திய அதிநவீன சொகுசு பஸ் வண்டிகள் மீட்பு

002

பாராளுமன்ற எம்.பிக்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் சஜின் வாஸ் குணவர்தன ஆகியோர் தமது சொந்த தேவைகளுக்காக பயன்படுத்தி வந்த அதி நவீன சொகுசு பஸ் வண்டிகள் இரண்டு நேற்று...

திங்களன்று கொழும்பு வரும் நிஷா பிஸ்வால் யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்வார்

nisha_bisswal

மூன்று நாள் இராஜாங்க விஜயத்தை மேற்கொண்டு திங்கட்கிழமை கொழும்பு வரவுள்ள தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா...

தென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சிக்கால பிரதான கொலையாளி விடுதலை

SAFRICA-DE KOCK 2

தென்னாபிரிக்காவின் நிறவெறி ஆட்சிக் காலத்தில் எல்லோரையும் விட மிக மோசமான கொலைகள் மற்றும் சித்திரவதைகளில் ஈடுபட்ட இயுஜீன் டியு கொக் 20 வருட சிறை வாசத்தின்பின்னர்...

பாரிஸ் சிலம்புச் சங்கத்தின் ஒன்பதாவது பொங்கல் விழா

sam-107

தமிழர்களின் தனித்துவ அடையாளமாக விளங்கும் திருநாளாம் பொங்கல் விழா உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரான்ஸ் நாட்டில் தமிழின...

முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கட் : இங்கிலாந்து 3 விக்கட் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது

eng3

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து 3 விக்கட் வித்தியாசத்தில் இந்தியாவை வென்று இறுதிச் சுற்றில்...

ஈழம் சினிமா: குறுந்திரைப்படங்களின் வகிபாகம்

சினிமா என்னும் கலைவடித்தின் வயது நூறினைத் தாண்டிவிட்டது. தமிழ்பேசும் மக்களுக்கும், சினிமாவுக்குமான பரிச்சயம்கூட 100 வருடங்களை எட்டிவிட்டது. ஆனால், ஈழத்துத் தமிழ்ச்...

தெற்கு பாகிஸ்தான் குண்டு வெடிப்பில் 56 பொதுமக்கள் பலி

Pakistan

தெற்கு பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தின் ஷிகபூர் மாவட்டத்தில்  உள்ள மசூதியில் வெள்ளிகிழமை மதிய பிரார்த்தனைக்கு பிறகு இடம் பெற்ற குண்டு வெடிப்பில் 56 பொதுமக்கள்...

புதுக்குடியிருப்பு, கரைத்துறைபபற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல் பெப்ரவரி 28 இல்

Sri Lanka Go To The Polls In The Civil War Ravaged North Province

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைபபற்று பிரதேச சபைகளுக்கான தோ்தல் எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி நடைபெறும்...

பிரித்தானிய பிரதமரின் விஷேட செய்தியை மைத்திரியிடம் கையளித்தார் பிரித்தானிய அமைச்சர்

image

பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமருனின் விஷேட செய்தி ஒன்று ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று கையளிக்கப்பட்து, இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய...

புதிய நீதியரசராக சிறிபவன் பதவியேற்பு

B8mukd1CYAEctSg

உயர்நீதிமன்றத்தின் 44வது பிரதம நீதியரசராக கனகசபாபதி சிறீபவன் இன்று மாலை , ஜனபதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பொறுப்பேற்றுள்ளார். 43வது பிரதம நீதியரசராக நேற்று...

ரோமுக்கான தூதுவர் பதவியை மோகான் பீரிஸ் கேட்டார்: பாராளுமன்றத்தில் ரணில்

ranil_

ஜனாதிபதி தேர்தலுக்கு மறுநாள் அதிகாலையில் தான் அலரி மாளிகைக்குச் சென்ற போது, அங்கு பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ் நின்றிருந்ததாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று...

மாரடைப்பு ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும்?

“மாரடைப்பு”…! உலகில் எல்லா இடங்களிலும் இதயநோய் பரவலாக  வயது வேறுபாடின்றிக் காணக்கூடயதாக  உள்ளது. இதய நோய்கள் பலவிதமாக, பலகாரணங்களினால் வருகின்றது. சில...

சுதந்திர சதுக்கத்தில் மைத்திரி உடற்பயிற்சி (படங்கள்)

01

ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னரும் மைத்திரிபால சிறிசேன சுதந்திர சதுக்கத்தில் உடற்பயிற்சி செய்வதை வழமையாகக் கொண்டுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை காலை...

தமிழ்த்தேசிய இனத்தின் இருப்பும், ஒன்றிணைந்த தமிழர் அரசியல் செயற்பாட்டின் தேவையும்

ஒரு இனக்குழுமம் தனது தொடர்ச்சியான நிலைத்திருத்தலினை உறுதிப்படுத்தக்கொள்ள வேண்டுமாயின் தூர சிந்தனையுடன் கூடிய குறுங்கால மற்றும் நீண்டகாலத் தந்திரோபாயங்களை...

சிவஞானபோத சூத்திரங்கள் முதல்நிலை அறிமுகம் – பாகம் 02

பாகம் 02 அவன், அவள், அது என்று நான் உணருவனவெல்லாம், தோன்றுகின்றன, நிலைத்துவாழ்கின்றன, (திதி) ஒடுங்கி மறைகின்றன. ;உள்ளதே தோன்றும் தோன்றியது அழியாது’(இதனைச் சற்காரியவாதம்...

கோதபாயவுடன் இன்னமும் சில பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர்

Gota

வட மாகாணத்தில் குழப்பத்ததையும் பதற்ற நிலையையும் தோற்றுவித்து விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்ற தோற்றத்தை உருவாக்குவதற்கு ஒரு பிரிகேடியர்...

பாதுகாப்பு வழங்கப்பட்ட பாதாள உலக நபர்களே லசந்தவை கொன்றனர்

Lasantha-Funeral

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க பாதாள உலக குழுவை சேர்ந்தவர்களினாலேயே கொல்லப்பட்டதாகவும் ஆனால் கொலையாளிகளுக்கு பாதுகாப்பு பிரிவினரின்...

பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி வைத்யா லங்கார தலைமையில் காணாமல் போனோர் விசாரணை பிரிவு

Disappeared

காணமல் போனோர் பற்றி விசாரணை நடத்துவதற்கு அரசாங்கம் பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில் ஒரு விசாரணை பிரிவை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த...

ஐ.நா. விசாரணையாளர்கள் இலங்கைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்: ராஜித சேனாரட்ன

Rajitha

புதிய அரசாங்கம் ஐ. நா. போர்குற்ற விசாரணையாளர்களை இலங்கைக்குள் ஒருபோதும் அனுமதிக்காது என்றும் ஆனால் தாம் மேற்கொள்ளும் உள்ளக விசாரணை சர்வதேச தரத்தில் அமையும் என்றும்...

பிரதம நீதியரசர் விவகாரம்: ரணிலின் விளக்கத்தையடுத்து பாராளுமன்றில் குழப்பம்

parliment

பிரதம நீதியரசர் விவகாரம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று கொடுத்த விளக்கத்தையடுத்து சபையில் குழப்ப நிலை ஏற்பட்டது. இதனால் 20...

காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜெயந்தி நடராஜன் விலகல்

jayanti11_

இந்திய முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜெயந்தி நடராஜன், அக்கட்சியில் இருந்து விலகுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தார். முன்னதாக, ஜெயந்தி நடராஜன்...

இரட்டைப் பிரஜாவுரிமை: 5 லட்சம் ரூபாவுக்கு இலங்கையர் பெறமுடியும்

sri_lanka_passport_2

இலங்கையில் பிறந்த சகலருக்கும் இரட்டை இரட்டை பிரஜாவுரிமை பெறமுடியுமென நிதியமைச்சர் ரவிகருணாநாயக்க தெரிவித்தார்.2015ஆம் ஆண்டுகான இடைக்கால வரவு-செலவுத்திட்டத்தை...

காணி, கல்வி, ஆட்சி உரிமைகள் மலையகத்தின் உயிர்மூச்சு உரிமைகள்: மனோ கணேசன்

mano

இலங்கையில் வடகிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்கள் தங்களுக்கென சொல்லிக் கொள்ள சொந்தக் காணி வைத்துள்ளனர். கிழக்கில் முஸ்லிம் மக்கள் சொந்த காணி கொண்டுள்ளனர். சிங்கள...

வெள்ளவத்தை கடலில் மிதந்த சடலம் கடற்படையினரால் மீட்பு (படங்கள்)

1 (4)

கொழும்பு, வெள்ளவத்தை ஐ.பி.சி. வீதியையடுத்துள்ள கடற் பகுதியில் மிதந்துகொண்டிருந்த சடலம் ஒன்று இன்று பகல் மீட்கப்பட்டுள்ளது. சடலம் மிதப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து...

கிழக்கு மாகாணத்தின் புதிய முதலமைச்சர் யார்? ஹக்கீமே தீர்மானிப்பார்

rauff-hakeem-

கிழக்கு மாகாண முதலமைச்சரை தீர்மானிக்கும் அதிகாரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் வழங்கப்பட்டுள்ளது என அக்கட்சி வட்டாரங்கள்...

போர்க் குற்ற விசாரணை தொடர்பில் இலங்கையுடன் இணைந்து செயற்பட முடியும்: மூன் நம்பிக்கை

Ban-Ki-M

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணை ஒன்றை முன்னெடுப்பதற்கு புதிய அரசாங்கம் திட்டமிட்டுள்ள போதிலும், ஐ.நா. மேற்கொண்டுள்ள...

குழப்பத்தை ஏற்படுத்த ‘கோதா’வின் ஆதரவாளர் திட்டம்? 2 இராணுவ அதிகாரிகள் மீது விசாரணை

gota-and-Mr-with-soldiers--01

வடக்கில் சில இராணுவ முகாம்களின் மீது கற்களை வீசுமாறு ஒரு குழுவினரைத் தூண்டி விட்ட, இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அரசாங்கம்...

ஆட்சியைத் தக்கவைக்க மகிந்த மேற்கொண்ட இராணுவச் சதி: பெப்ரவரி 10 பாராளுமன்ற விவாதம்

parliment

ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்கு அலரி மாளிகையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவினால் வகுக்கப்பட்டதாகக் கூறப்படும் சூழ்ச்சித் திட்டம் தொடர்பான விவகாரம்...

அவுஸ்திரேலிய ஓபன்: இறுதி சுற்றுக்குள் ஷரபோவா, செரீனா, முர்ரே

Williams of the U.S. reacts after winning the first set against compatriot Keys during their women's singles semi-final match at the Australian Open 2015 tennis tournament in Melbourne

மெல்போர்னில்  நடைபெற்றுவரும் அவுஸ்திரேலிய ஓபன் டெனிஸ் போட்டியில் மகளிருக்கான பிரிவில் இன்றைய தினம் அமெரிக்க வீராங்கணையான செரீனா வில்லியம் (33வயது) அவரை எதிர்த்து...

ஜெனீவாவில் அரசின் அதிரடி காய்நகர்த்தல்: ஜயந்த தனபால மனித உரிமைகள் பேரவை செயலாளருடன் பேச்சு

UN-geneva-inside2

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பான ஐ.நா. விசாரணை அறிக்கை மார்ச் மாதத்தில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத் தொடரில் வெளியிடப்படவுள்ள...

இராணுவ வெளியேற்றமும், காணிகளைக் கையளித்தலும் இடம்பெற வேண்டும்: வடக்கு முதல்வர்

CVWIGNESWARAN

இராணுவ வெளியேற்றம், சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகளை மீளக் கையளித்தல் தொடர்பான பாரிய மாற்றங்கள் இடம்பெற வேண்டும் என்பதை தன்னை சந்தித்த பிரித்தானிய அமைச்சரிடம்...

இந்திய துணைத் தூதுவர் வடக்கு விவசாய அமைச்சரின் அலுவலகத்துக்கு விஜயம்

001

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்துக்கு அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் ஆறுமுகம் நடராஜன் இன்று வியாழக்கிழமை வடமாகாண விவசாய அமைச்சரின்...

வன்னி யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மக்கள் இடுப்புக்குக் கீழே எதுவித உணர்ச்சிகளுமின்றி வாழ்கின்றனர்: சிவசக்தி ஆனந்தன்

Sivasakthi-Ananthan

யுத்தம் என்ற போர்வையில் வன்னியில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட போரில் நூற்றுக்கணக்கான மக்கள் முள்ளந்தண்டில் காயமடைந்து இடுப்புக்குக் கீழே எதுவித...

கோமரசன்குளம் மகாவித்தியாலயத்தில் இல்ல விளையாட்டுப் போட்டி: வடக்கு முதல்வர் கலந்துகொண்டார்

DSC08321

வவுனியா கோமரசன்குளம் மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிகள் பாடசாலை மைதானத்தில் இன்று நடைபெற்றது. பாடசாலை அதிபர் எஸ். பூலோகராசா தலைமையில்...

சிதம்பரபுரம் நலன்புரி நிலைய மக்களை வடக்கு முதல்வர் நேரடியாக சந்திப்பு (மேலதிக இணைப்பு)

DSC08359

சிதம்பரபுரம் நலன்புரி நிலைய மக்களை அவர்களின் அவர்களின் முகாமுக்கு சென்று சந்தித்த வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் அவர்களின் குறைபாடுகளை கேட்டறிந்தார்....

மகிந்த ஆரம்பித்த மிஹின் லங்கா விமான நிறுவனத்துக்கு மூடுவிழா!

Mihin_Lanka

மகிந்த ராஜபக்‌ஷவினால் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்தும் நட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த மிஹின் லங்கா விமான சேவையை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது....

சட்டவிரோத மணற்கொள்ளையால் வாழ்விடம் பறிபோகின்றது: ஐங்கரநேசனிடம் முறைப்பாடு (படங்கள்)

9 (2)

பூநகரி – கௌதாரிமுனையில் கட்டுப்பாடில்லாமல் தொடரும் மணற்கொள்ளையால் தங்கள் வாழ்விடம் பறிபோவதாகவும் மணல் அகழ்வை உடனடியாகத் தடுத்து நிறுத்தும்படியும் கௌதாரிமுனை...

275 அரசியல்கைதிகளின் விடுதலைதொடர்பாக அரசாங்கம் ஆராய்கின்றது

timthumb

சர்வதேசதராதரத்துடனா உள்நாட்டு யுத்தக்குற்ற விசாரணையொன்றை முன்னெடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுவருவதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனரத்தின...

‘லிங்கா’ திரைப்பட வழக்கு: ரஜினி ஆஜராக உத்தரவு

00

லிங்கா திரைப்படம் குறித்த வழக்கில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது. மதுரை...

சுஜாதா சிங் அதிரடியாக நீக்கப்பட்டது ஏன்? கேள்வி எழுப்புகின்றது காங்கிரஸ் கட்சி!

sujatha sing

இந்திய வெளியுறவுச் செயலராக இருந்த சுஜாதா சிங் நேற்றிரவு அதிரடியாக நீக்கப்பட்டார். அவரை அவசரமாக நீக்கியதன் பின்னணியை அரசு விளக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி பாஜக...

இலங்கையின் 44வது பிரதம நீதியரசராகும் ஸ்ரீபவனின் வாழ்க்கைக் குறிப்பு

Sribavan

இலங்கையின் 44 ஆவது பிரதம நீதியரசாக கனகசபாபதி ஜே ஸ்ரீபவன் நியமிக்கப்படுவதாக அரசாங்கத்தினால் இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையின் பிரதி சட்ட மா அதிபராகவும்...

புதிய பிரதம நீதியரசராக ஶ்ரீபவன் பதவியேற்பார்: அரசு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

000

இலங்கையின் 44 ஆவது பிரதம நீதியரசராக க.ஸ்ரீபவனை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்....