Search
Tuesday 23 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

Archives post

காணாமல் போனவர்களை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு எதிராக குச்சவெளியில் ஆர்ப்பாட்டம்

IMG_5389

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் அமைக்கப்பட்ட காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு எதிராக திருகோணமலை குச்சவெளி பிரதேச சபைக்கு முன்பாக...

ஓரு விக்கெட் கைவசமிருக்கையில் வெற்றி பெற்ற நியுசிலாந்து அணி-

during the 2015 ICC Cricket World Cup match between Australia and New Zealand at Eden Park on February 28, 2015 in Auckland, New Zealand.

2015 உலக கிண்ண போட்டியில் ரசிகர்கள் எதிர்பார்த்தது இவ்வாறனதொரு போட்டியைத்தான். இரு முக்கிய அணிகள் மத்தியில் இடம்பெற்ற சமமான பலப்பரீட்சை. உலககிண்ணப்போட்டிகளை...

புட்டினை விமர்சிப்பவர்களுக்கான எச்சரிக்கை

_81304117_81304031

மொஸ்கோவில் இன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ள பொறிஸ்நெம்சொவ் ரஸ்சிய அரசியலில் மக்களை கவரக்கூடிய நபராக காணப்பட்டவர். தாராளவாத சீர்திருத்தவாதியான இவர்...

தாமரையைப் பிரிந்தது ஏன்? தியாகு விளக்கம்!

thiyagu

சென்னை: தான் எங்கும் ஓடி ஒளியவில்லை என்றும், தாமரையுடன் திரும்ப வாழவும் விரும்பவில்லை என கவிஞர் தாமரையின் கணவர் தியாகு விகடனுக்கு அளித்த பேட்டியில்...

ரஷ்யாவின் முன்னாள் பிரதி பிரதமர் சுட்டுப் படுகொலை

boris

ரஷ்யாவின் முன்னணி எதிர்க்கட்சி அரசியல் வாதியும் முன்னாள் பிரதி பிரதம மந்திரியுமான பொரிஸ் நெம்ச்டொவ் நேற்று இரவு இனம்தெரியாத நபர்களினால் சுட்டுப்படுகொலை...

மணிரத்தினத்தின் ‘ஒ காதல் கண்மணி’ முதல் ரெயிலர்

OKathala

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த மணிரத்தினத்தின் ‘ஒ காதல் கண்மணி’ படத்தின் முதலாவது காட்சி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. டல்குயெர் சல்மான் மற்றும் திவ்யா...

புலிகள் முகாமை உறுதிப்படுத்த முடியாது: இலங்கைக்கு கூறியிருந்த தென்னாபிரிக்கா

LTTe

பிரபாகரன் மரணமடைந்தும் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டும் கிட்டத்தட்ட ஒரு வருடம் கடந்த நிலையில் விடுதலைப் புலிகள் தொடர்பான விசாரணைக்கு தென்னாபிரிக்காவில் இலங்கை...

சரணடைந்த 600 பொலிஸாரையும் புலிகள் கொன்றது போர்க்குற்றமே: கருணா கூறுகிறார்

karuna

நிராயுதபாணிகளாக விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த 600 பொலிஸார் படுகொலைசெய்யப்பட்டமை போர்க்குற்றம் என்றே கருதப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்...

ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பொலிஸார் தரப்பில் அசமந்தப்போக்கு அமைச்சர் ராஜித

rajitha

ராஜபக்ஷ குடும்பத்துக்கெதிரான முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுகின்ற நிலையில் காணப்பட்ட போதும் பொலிஸ் திணைக்களம் வேண்டுமென்றே அசமந்தப்போக்கை...

வடக்கில் அதியுயர் பாதுகாப்பு வலயங்களை நீக்கினால் அங்கு சிங்களவரையும் குடியேற்றுங்கள்: ஜாதிக ஹெல உறுமய

Nishantha-Sri-Warnasinghe

வடக்கிலுள்ள அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்படுமானால் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள மக்களின் காணியுரிமை உறுதி செய்யப்பட வேண்டுமென தெரிவித்த ஜாதி ஹெல...

முதலில் தேர்தல் திருத்தம் பின்னரே பொதுத் தேர்தல்: அமைச்சர் ராஜித சேனாரட்ன

rajitha

புதிய அரசு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின்படி தேர்தல் முறையில் சீர்திருத்தம் உட்பட வாக்குறுதிகளை நிறைவேற்றிய பின்னரே பொதுத் தேர்தல் நடத்தப்படும். பொது...

நாடு திரும்ப விருப்பமுள்ள இந்திய அகதிகளின் விபரங்களை தருமாறு இலங்கை அரசு கோரிக்கை

Refugee_India5_06

இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளில் இலங்கைக்கு திரும்பி வரவிரும்புகின்ற அகதிகள் பற்றிய விவரங்களை தருமாறு இந்திய தலைவர்களிடம் இலங்கை அரசாங்கம் கேட்டுள்ளது. பல...

அரசியல்வாதிகளின் குடும்பங்களையும் பழிவாங்கத் தொடங்கிவிட்டனர் புதிய அரசு! மகிந்தாவின் கவலை

mahinda-

அரசியல்வாதிகள் மாத்திரமல்ல அவர்களின் மனைவி மற்றும் பிள்ளைகளும் இந்த அரசாங்கத்திடம் கவனமாக இருக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் மீனவர்கள் கைது தொடருவதா? முதலமைச்சர் பன்னீர்ச் செல்வம் கேள்வி

paneerselvam

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும், தமிழக மீனவர்களின் கைது தொடர்வது வேதனை அளிப்பதாகவும், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை...

முன்னேஸ்வரத்தில் மகிந்த ராஜபக்‌ஷ வழிபாடு

1

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று சிலாபம் முன்னேஸ்வரம் பத்ர காளியம்மன் கோவில் மற்றும் சிவன் கோவிலுக்கு வழிபாட்டுக்காக சென்றிருந்தார். நேற்று அதிகாலை சுமார்...

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியா ஐ நா அறிக்கை பின்போடப்பட்டமை குறித்த மக்கள் குரல்

samunn

போர்க்குற்றம் தொடர்பாக இலங்கை மீதமான ஐ நாவின் அறிக்கை வெளியீடு எதிர்வரும் செப்டெம்பர் வரை தாமதிக்கப்பட்டமை பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட நீதியா என்பது...

நீதி கிடைக்கும் வரை சாகும் வரை போராடுவேன்: கவிஞர் தாமரை

Thamarai

தனது கணவன் தனக்கு இழைத்துள்ள அநீதிகளுக்கு நியாயம் கிடைக்கும் வரை ஓயப்போவதில்லை என்றும் சாகும்வரை போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தயாராக இருப்பதாகவும் நேற்று முதல்...

யாழ் மாவட்ட த்துக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் கைது

Arrest

சந்தேக நபராக யாழ் மாவட்டத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.ஜி. விமலசேன கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையலுவலகம் அறிவித்துள்ளது . பியகம...

ஹோல்டரின் கிரிக்கெட் வாழ்விற்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ள டிவிலியர்சின் 162

207115

பல வருடங்களிற்கு முன்னர் கிரிக்கெட் உலகில் இடம்பெற்ற விடயமிது. அவ்வேளை நெருக்குதலுக்குள்ளாகியிருந்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஆறு போட்டிகள்...

திருமலை அரசாங்க அதிபர் திடீர் இராஜினாமா: குற்றச்சாட்டுக்களையடுத்து அவசர முடிவு

1-0

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் டி சில்வா நாளை தனது பதவியை இராஜினாமா செய்கிறார். அவர் மீது தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களையடுத்தே...

கிழக்கு மாகாண சபையில் இரு அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம்

eastern-provincial-council

கிழக்கு மாகாண சபையில் இரண்டு அமைச்சர்கள் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். இருந்தபோதிலும், கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின்...

வலிகாமத்தில் ஆயிரம் ஏக்கர் 3 வாரத்தில் விடுவிப்பு: டி.எம்.

DM Swaminathan_CI

வலிகாமம் வடக்குப் பகுதியில் படையினர் வசமுள்ள காணிகளில் ஆயிரம் ஏக்கரை நிலச் சொந்தக்காரர்களிடம் கையளிக்க மூன்று கிழமைகளில் நடவடிக்கை எடுக்கப்படும் என...

குரானில் விஞ்ஞான சிந்தனைகள் காணப்படுகின்றனவா என கேள்வி எழுப்பிய பங்களாதேஸ் புளொக்கர் படுகொலை

Roy

பங்களாதேஸ் தலைநகர் டாக்காவில் இனந்தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்ட அவ்ஜித் ரோய் மதம் மற்றும் விஞ்ஞானம் குறித்த தனது எழுத்துக்களுக்காக இஸ்லாமிய குழுக்கள்...

ஶ்ரீல.சு.க. பிரதிநிதிகளுடன் ரணில் பேச்சு: முரண்பாடுகளுடன் இழுபறியில் முடிவு

ranil-0-0

அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேசிய அரசாங்கத்தை அமைத்துக்கொள்வது போன்ற விடயங்களை ஆராய்வதற்காக அரசாங்கத்துக்கும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உயர்...

தேர்தல் முறையை மாற்ற வேண்டும்: ஶ்ரீ ல.சு.க. வின் மத்திய குழு வலியுறுத்து

slfp-logo

அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரங்களை இல்லாதொழிப்பதில் கவனம் செலுத்தப்படுவதைப் போல தேர்தல் முறையை மாற்றியமைப்பதிலும்...

படப்பிடிப்பில் முகத்தில் அடிபட்டது நீது சந்திராவுக்கு

Neethu Chandra

வைகை எக்ஸ்பிரஸ் ஷுட்டிங் வளசரவாக்கத்தில் நடைபெற்று வருகிறது. ஆர் கே, நீதுசந்திரா, இனியா, சுஜா வாருணீ, கோமல் ஷர்மா ஆகியோர் நடித்துக்கொண்டிருந்தனர். நீதுவுக்கும்...

சீனாவுடன் கலந்தாலோசித்த பின்னரே எந்த திட்டம் குறித்தும் இறுதிமுடிவெடுக்கப்படும் என்கிறது இலங்கை

China's Premier Li shakes hands with Sri Lanka's Foreign Minister Samaraweera before their meeting at the Zhongnanhai Leadership Compound in Beijing

இலங்கையில் சீனா முன்னெடுத்துள்ள திட்டங்கள் குறித்து அந்த நாட்டுடன் கலந்தாலோசிக்காமல் இறுதி முடிவை அரசாங்கம் எடு;க்காது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர...

புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று தேர்தல் ஒத்திவைப்பு: நீதிமன்றம் தீர்ப்பு

Election

முல்லைத்தீவு மாவட்ட கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபைகளுக்கு நாளை சனிக்கிழமை நடைபெறவிருந்த தேர்தல் நீதிமன்ற உத்தரவையடுத்து...

கணவருடன் சேர்த்து வைக்க கோரி கவிஞர் தாமரை உண்ணாவிரத போராட்டம்

thamarai 500 1

பிரபல சினிமா பாடலாசிரியரும் பெண்ணியவாதியுமான தாமரை, தனது கணவர் தியாகுவை தன்னுடன் சேர்த்துவைக்கக் கோரி தனது மகனுடன் உண்ணாவிரதம் இருந்துவருகிறார். சூளைமேடு பெரி...

72 தமிழக மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை நடவடிக்கை

3

கச்சத்தீவு மற்றும் முல்லைத் தீவு கடற்பகுதிகளில் தமிழக மீனவர்கள் 72 பேரை, இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். நாகப்பட்டினத்தை சார்ந்த 5 விசைப்படகுளில் இருந்த 43...

வீரவன்சவின் மனைவி பிணையில் விடுதலை

2

இரண்டு கடவுச்சீட்டுகளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சரும் தேசிய...

தென்னாபிரிக்காவில் புலிகள் பயிற்சி முகாம் இருந்ததா? இலங்கை அரச தரப்பு கேள்வி

LTTe

இலங்கையில் போர் முடிவிற்கு வந்து ஒரு வருடத்திற்கு பின்னர் மே 2010 இல் விடுதலைப் புலிகள் தென்னாபிரிக்காவில் பயிற்சி முகாமொன்றை நடத்தினார்களா என்பது குறித்து இலங்கை...

முல்லைத்தீவில் நாளை தேர்தல்: இன்று வாக்குப்பெட்டி விநியோகம்

Sri Lanka Go To The Polls In The Civil War Ravaged North Province

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபை தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் இன்று விநியோகிக்கப்படவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர்...

ஐ.நா உயர் பிரதிநிதி யாழ் செல்கிறார்

SG Meeting

இலங்கைக்கு நாளை வருகைதரவுள்ள ஐ.நா பொதுச்செயலரின் அரசியல் விவகாரங்களுக்கான உயர் அதிகாரியான ஜெப்ரி பெல்ட்மன் யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்வார் என...

உண்மை கண்டறியப்பட தென்னாபிரிக்கா இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்: சம்பந்தர்

sampanthan

உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். இதற்கு தென்னாபிரிக்கா, இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என சம்பந்தர் தெரிவித்துள்ளார். எனவே, தற்போதுள்ள அரசு உண்மையைக்...

மகிந்தவை ஓரங்கட்டினால் புதிய கூட்டமைப்பு உருவாகும்: வாசுதேவ எச்சரிக்கை

vasu

மகிந்த ராஜபக்‌ஷவின் ஆதரவுடன் பொதுத் தேர்தலில் களமிறங்க ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மறுக்குமாகவிருந்தால் நாங்கள் புதியதொரு கூட்டமைப்பை உருவாக்கி முன்னாள்...

மனித நாகரிகத்தின் பிறப்பிடம் நிர்மூலம் : ஐ.எஸ்.ஐ. எஸ் தீவிரவாதிகளின் வெறியாட்டம் (படங்கள், வீடியோ இணைப்பு )

1

ஈராக்கின் மொசூல் நகரத்தின் மத்திய அருங்காட்சியகத்தில் ஆயிரக்கணக்கான  வருடங்கள் பழைமை வாய்ந்த அரும்பெரும் விலை மதிப்பற்ற சிலைகளையும் சிற்பங்களையும் ஐ. எஸ் .ஐ எஸ்...

உள்ளக விசாரணை பற்றி கருத்துக்கூற விஜயதாசவுக்கு உரிமையில்லை: ராஜித சொல்கிறார்

rajitha

யுத்தக் குற்­றச்­சாட்டு குறித்த உள்­ளக விசா­ர­ணைகள் தொடர்பில் கருத்து வெளி­யி­டுவ­தற்கு நீதி­ய­மைச்சர் விஜே­தாச ராஜ­ப­க் ஷ­வுக்கு எந்த உரி­மையும் இல்லை என்று...

வெள்ளைவான் கடத்தலின் பின்னணியில் முக்கிய அதிகாரிகள்: ஆதாரங்கள் உள்ளது என்கிறார் முன்னாள் பொலிஸ் பேச்சாளர்

Prishantha

“வெள்ளை வேன் கடத்­தல்­களின் பின்னால் இருந்த முக்­கிய இரா­ணுவ அதி­கா­ரிகள் தொடர்­பில என்­னிடம் ஆதாரம் உள்­ளது. அக்­கா­லப்­ப­கு­தியில் கருணா அம்மான் உள்­ளிட்ட ஆயுதக்...

லசந்த படுகொலை விவகாரம்: விசாரணை இரகசியப் பொலிஸாரிடம் ஒப்படைப்பு

lasantha

பத்திரிகையாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை, பிரதீப் எத்னெலி கொட காணாமற்போனமை மற்றும் ரகர் வீரர் விக்ரம் தாஜுதீன் படுகொலை தொடர்பான விசாரணைகளை இரகசிய பொலிஸாரிடம்...

உடலில் ஷெல் துண்டுகளை தாங்கியவர்களாக பாடசாலை செல்லும் மாணவர்கள்: சுரேஷ்

suresh

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மாணவர்கள் தமது உடலில் ஷெல் துண்டுகளைத் தாங்கியவர்களாகவே பாடசாலை செல்லுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற...

அமைச்சர் ரிஷாட் அலுவலகத்தில் தாக்குதல்: 6 பிக்குகளை கைது செய்ய உத்தரவு

court

கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்த பௌத்த பிக்குமார் ஆறு பேருக்கும், கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை அழைப்பாணை விடுத்தது....

வாக்குறுதியை நிறைவேற்றிய பின்னரே தேர்தல்: அமைச்சர் ராஜித கூறுகின்றார்

rajitha

தேர்தல் முறை மாற்றம், அரசியலமைப்புத் திருத்தம், தகவலறியும் உரிமை சட்டம் அடங்கலாக மக்களுக்கு வழங்கிய சகல வாக்குறுதிகளையும் நிறை வேற்றிய பின்னரே தேர்தல்...

கிழக்கு மாகாணசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அமைச்சு விபரங்கள் –அம்பாறை புறக்கணிப்பு

EPC

கிழக்கு மாகாணசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கப்பட்டுள்ள இரு அமைச்சு மற்றும் பிரதி தவிசாளர் பதவிகளுக்கு உறுப்பினர்களின் பெயர்கள்...

புலம்பெயர் உறவுகள் தமது முடிவுகளை எம்மீது திணிக்கக்கூடாது: சீ.யோகேஸ்வரன்

DSC_6260

“புலம்பெயர் உறவுகள் தாங்கள் முடிவுசெய்வதையே நாங்கள் கேட்கவேண்டும் அதன்படியே நாங்கள் நடக்க வேண்டும் என வலியுறுத்த முடியாது. எங்கள் மக்களின் நிலையையும்...

குற்றவாளிகளை தண்டிக்க உடனடி விசாரணை தேவை ஜேவிபி ஆர்ப்பாட்டம்

JVP Protest  (1)

லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் தொடர்புடைய அனைவருக்கும் எதிராக விசாரணை  நடத்த வேண்டும்.குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். நூறு நாள் செயல்திட்டத்தில் கூறியபடி விசாரணை...

புலிகள் இயக்கத்தில் இருந்து நான் வெளியேறாது இருந்திருந்தால் சமாதானம் ஏற்பட்டிருக்காது: கருணா

Karuna3_2

நான் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறாவிட்டால் இன்றைய சமாதானம் கிடைத்திருக்காது என்று முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா )...

எவ்வித வசதிகளும் இன்றி இந்திய அகதிகளை கொண்டு வர முடியாது : அமைச்சர் டி.எம். சுவாமிநாதன்

Swaminathan

எவ்வித வசதிகளும் இன்றி இந்திய அகதிகளை கொண்டு வர முடியாது என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். வவுனியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டு இன்று...

மகிந்தவை பிரதமர் வேட்பாளராக ஏற்று உகன பிரதேச சபையில் தீர்மானம்

rajapasa

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக களமிறக்கவேண்டும் என்ற தீர்மானம் அம்பாறை உகன...

மஹிந்த ராஜபக்க்ஷ குருவிட்ட சிறைச்சாலை விஜயம்

Mahinda-Madamulana

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று குருவிட்ட சிறைச்சாலை வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார். கைதுசெய்யப்பட்டு குருவிட்ட சிறைச்சாலையில...