Search
Wednesday 28 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

Archives post

கிளிநொச்சியில் கஞ்சா கடத்தியவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Court

கிளிநொச்சி இரணைமடுச்சந்தி பகுதியில் இரண்டு கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டு ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இருவரையும் மேலும் எதிர் வரும் 13ம் திகதிவரை...

இலத்திரனியல் மயப்படுத்தப்பட்ட வதிவோர் தகவல் முறைமையை அறிமுகப்படுத்தியது வவுனியா பிரதேச செயலகம்

IMG_3043

நிர்வாக நடவடிக்கைகளை இலகுபடுத்தும் முகமாக இலத்திரனியல் மயப்படுத்தப்பட்ட வதிவோர் தகவல் முறைமையை வவுனியா பிரதேசசெயலகம் நேற்று அறிமுகப்படுத்தியது. ஐரோப்பிய...

அதிகாரிகளின் அசமந்தபோக்கால் உயிலங்குளம் கமநலசேவைகள் நிலையம் புனரமைக்கப்படவில்லை: விவசாயிகள் குற்றசாட்டு

IMG_1843

மன்னார் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள உயிலங்குளம் கமநலசேவைகள் நிலையம் நல்லாட்சி உருவாக்கப்பட்டு நீண்டகாலமாகியும் இன்றுவரை...

மூன்று வீடுகளில் களவு – கைவரிசையை காட்டிய பெண் கைது

arrest

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மூன்று வீடுகளில் ஆடைகள் உட்பட பல பொருட்களை களவாடிய பெண் ஒருவரை பொலிஸார்   சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக நானுஓயா...

அனுராதபுரம் திருப்பனையில் மூவர் சுட்டுக் கொலை

Gun

அனுராதபுரம் திருப்பனை பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி 3 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...

ஊடகத் துறை அமைச்சு செயலாளரின் அறிக்கை தொடர்பாக பிரதமர் விளக்கம் கோரியுள்ளார்

ranil

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியென்ற வசனம் ஊடகங்களில் பயன்படுத்தப்படக் கூடாது என தெரிவித்து ஊடகத்துறை அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பாக  பிரதமர்...

மேதின கூட்டத்திற்காக 4000 பஸ்கள்

1461998587sltbbustop

அரசியல் கட்சிகளின் மேதின கூட்டத்திற்காக மக்களை அழைத்துச் செல்வதற்காக  4000 இ.போ.ச பஸ்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய தேசிய கட்சியும் ,...

அன்று முதல் இன்று வரை இலட்சம் ரூபாய்கள் ஈட்டிக்கொடுக்கும் யாழ்ப்பாணத்து திராட்சை!

எஸ். ஷாலினி யாழ்ப்பாணத்து  பனம் பழத்துக்கு எவ்வளவு தேவையும் கிராக்கியும் இருக்கின்றதோ அவ்வளவு கேள்வி யாழ்ப்பாணத்து திராட்சை பழத்துக்கும்  இருக்கின்றது. வருகின்ற...

மூன்று வீடுகளில் களவு – கைவரிசையை காட்டிய பெண் கைது

arrest-newsfirst-lk

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மூன்று வீடுகளில் ஆடைகள் உட்பட பல பொருட்களை களவாடிய பெண் ஒருவரை பொலிஸார் 29.04.2016 அன்று மாலை சந்தேகத்தின் பேரில் கைது...

தொழிலாளர் தினத்தில் 12 கூட்டங்கள், 16 பேரணிகள்

mayday

தொழிலாளார் தினமான நாளை மே 1ஆம் திகதியன்று 12 பிரதான கூட்டங்கள் மற்றும் 16 பேரணிகளை நடத்துவதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் நடவடிக்கைகளை எடுத்துள்ளன....

வடமராட்சி பஸ் ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பில்

busses

வடமராட்சி கிழக்கில் பஸ் ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். யாழ். நாகர்கோவில் பகுதியில் தனியார் பஸ் நடத்துனர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து...

வடமாகாண சபையின் சீர்திருத்த யோசனைகள் அடங்கிய பிரதி சம்பந்தனிடம் கையளிக்கும் நிகழ்வு பிற்போடப்பட்டது

Sampanthan-Wigneswaran-531x300

வடமாகாண சபையினால் உருவாக்கபட்டுள்ள அரசியலமைப்பு சீர்திருத்த யோசனைகள் அடங்கிய பிரதியை, தழிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சியின் தலைவருமான...

துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

gun

முல்லேரியா பேதியாகொடை பிரதேசத்தில் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந் தெரியாத மூன்று நபர்கள்...

குஜராத் அணி முதலிடத்தில்

48753

ஐ.பி.எல். தொடரின் இன்றையை லீக் போட்டியில் ரெய்னாவின் குஜராத் லயன்ஸ் அணியும், தோனியின் புனே அணியும் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. புனே...

நீதிமன்ற உத்தரவை மீறமாட்டேன்

dinesh-Gunawardene

நீதிமன்ற தடை உத்தரவை மீறி நாராஹென்பிட்ட சாலிகா மைதானத்திற்குள் பிரவேசிக்க எதிர்பார்க்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்....

நாளை கொழும்பின் பல பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம்

Traffic Rraining (9)

மே தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் ஊர்வலங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் காரணமாக கொழும்பு நகரின் வீதிகள் சிலவற்றை மூடுவதற்கு நேரிடுமென பொலிஸ் தலைமையகம்...

தமிழ் மக்களின் அரசியலுரிமைக்கான குரல் தேசிய இனத்தின் நீதிக்கான குரல்

Douglas_Devananda_7

உழைக்கும் மக்களின் உன்னத தினமான இன்றைய மே தினத்தில் உழைக்கும் மக்களோடு இணைந்து, அரசியலுரிமைக்காக எழுந்து நிற்கும் தமிழ் பேசும் மக்களாகிய  நாமும் அனைத்து...

தனியார் ஊடக பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு

President_maithripala_Sirisena

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தனியார் ஊடகங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு இன்று  இரவு 10.30 மணிக்கு இடம்பெறவுள்ளது . இச்சந்திப்பில் நாட்டின் தற்போதைய...

கடந்த இரண்டரை வருடங்களில் வடக்கு மாகாண சுகாதாரத்துறை பாரிய அபிவிருத்தி அடைந்துள்ளது: ப.சத்தியலிங்கம்

6

கடந்த இரண்டரை வருடங்களில் வடக்கு மாகாணத்தின் சுகாதாரத்துறை பாரிய அபிவிருத்தி அடைந்துள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்....

24 படத்தின் மிரட்டல் பன்ச் வசனம் வெளிவந்தது

24-story_647_012416121151

சூர்யா நடிப்பில் 24 படம் அடுத்த வாரம் திரைக்கு வரவிருக்கின்றது. இப்படம் குறித்த எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இப்படத்தில்...

பூனம் பஜ்வா பிரபல இயக்குனருடன் ரகசிய திருமணம்?

ponam1

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய படங்களில் நடித்துள்ள நடிகை பூனம் பஜ்வா பிரபல தெலுங்கு இயக்குனரை ரகசிய திருமணம் செய்துகொண்டுள்ளார். அவருக்கும், சுனில் ரெட்டி என்ற...

சாதியை காட்டி சமூகத்தை பாழாக்க பார்கிறார்கள் சில சுயநலவாதிகள்: வைகோ

vaiko_68

தமிழகத்தில் சாதியை காட்டி சமூகத்தை பாழாக்குவதற்கு சில சுயநலவாதிகள் முயல்வதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். கடலூர் மாவட்டம்...

தேமுதிக வேட்பாளர்கள் எளியவர்கள் என்பதால் அவர்களிடம் ஓட்டுக்கு பணம் கேட்காதீர்கள்: விஜயகாந்த்

vijayakanth1_2

தேமுதிக வேட்பாளர்கள் எளியவர்கள் என்பதால் அவர்களிடம் ஓட்டுக்கு பணம் கேட்காதீர்கள் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். ஜாதி,...

ஜம்மு காஷ்மீரில், பாகிஸ்தான் கொடியுடன் மர்ம நபர்கள்

pak_21

ஜம்மு காஷ்மீரில், பாகிஸ்தான் மற்றும் ஐஎஸ் அமைப்பு கொடியுடன் இளைஞர்கள் சிலர், பாதுகாப்பு படை வீரர்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. ஜம்மு...

கலாபூஷண விருதுக்கு விண்ணப்பங்கள் கோரல்

கலாசார அலுவல்கள் திணைக்களம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் கலாபூஷண விருதுக்கான விண்ணப்பங்கள்...

இங்கிலாந்து செல்லும் இலங்கை டெஸ்ட் அணியின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டன

CRICKET-WC-2015-ENG-SRI

எதிர்வரும் மே மாதம் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணி அங்கு 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு இருப­துக்கு 20 போட்டி கொண்ட தொடரில்...

கொழும்பு – நுவரெலியா வீதியில் விபத்து

612090-murderkillcrimeaccident-1380667952-997-640x480

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கொழும்பு பகுதியிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்ற கார் ஒன்று வட்டவளை நகரத்திற்கு...

பொது மன்னிப்பு காலத்தில் நேற்று வரை 67 ஆயுதங்கள் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாம்

Weapons_CI

சட்ட விரேதமான முறையில் வைத்திருக்கும் ஆயுதங்களை அரசாங்கத்திடம் கையளிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்பு காலத்தில் நேற்று வரை 67 ஆயுதங்கள்...

தோட்ட தொழிலாளர்களுக்கு நிலுவையுடன் 2500 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க வேண்டும் : தொழில் அமைச்சர்

download (53)

தனியார் துறையினருக்கான சம்பள அதிகரிப்பு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் பொறுந்தும் எனவும் இதன்படி அவர்களின் சம்பளத்தை 2500 ரூபாவால் அதிகரிக்குமாறும் மற்றும்...

விக்கினேஸ்வரனின் செயற்பாடுகள் கண்டிக்கப்பட வேண்டியதே : தயாசிறி ஜயசேகர

download (52)

வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் செயற்பாடுகளை எண்ணி கவலையடைவதாகவும் அவரின் செயற்பாடுகள் கண்டிக்கப்பட வேண்டியவையெனவும் விளையாட்டுத் துறை அமைச்சரான தயாசிறி...

ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கு மே தினத்தில் சாலிக்கா மைதானத்திற்குள் நுளைய முடியாது : நீதிமன்றத்தால் தடையுத்தரவு

court order

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் மேதின பேரணியை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த நாரஹேன்பிட்டி சாலிகா மைதானத்திற்குள் யாருக்கும் நுளைய முடியதவாறு நீதிமன்றத்தினால்...

முன்னாள் போராளிகளது கைது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது: சித்தார்த்தன்

sitharathan(200-150)

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் மீளவும் கைது செய்யப்படுகின்ற நடவடிக்கையானது மக்கள் மத்தியில்...

பெண் ஜிகாதிகளை சண்டையில் ஈடுபடுத்த தயாராகிவரும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு

women isis

ஐரோப்பிய நாடுகளை வதிவிடமாக கொண்டுள்ள பெண் ஜிகாதிகளை IS தீவிரவாத இயக்கமானது முதன் முதலாக சண்டையில் ஈடுபடுத்தப் பயிற்றுவிப்பதாக ஐரோப்பிய காவல்துறையின் (Europol) உயர்மட்ட...

இலங்கை சதுரங்கச் சம்மேளனத்தின் தேசிய மட்ட இளையோர் சதுரங்கப் போட்டிகளில் கிளிநொச்சியில் இருந்து 44 பேர் பங்கேற்பு

bn

இலங்கை சதுரங்கச் சம்மேளனத்தின் 2016 ம் ஆண்டுக்கான தேசிய மட்ட இளையோர் சதுரங்கப் போட்டிகள்  கடந்த 20 ம் திகதி தொடக்கம் 23ம் திகதி வரை கொழும்பு றோயல் கல்லூரியில் நடைபெற்றது. ...

1976ம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மான பதிவுகள் உங்களிடம் உள்ளதா ?

download

தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை எனும் ஈழத் தமிழ்மக்களின் அரசியற் பெருவிருப்பினை முரசறைந்த 1976ம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மான ஆவணப்பதிவுகளுக்கு நாடுகடந்த தமிழீழ...

யானையின் தாக்குதலில் பெண் காயம்

IMG_0217

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பன்சேனைப்பகுதியில் இன்று பிற்பகல் யானையின் தாக்குதல்கள் காரணமாக பெண்னொருவர்...

களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படை முகாமை அகற்ற தீர்மானம்

y

மிகநீண்ட காலமாக களுவாஞ்சிகுடி பிரதான வீதில் இந்து வரும் விசேட அதிரடிப் படை முகாமை அவ்விடத்திலிந்து அகற்றுதல் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மண்முனை தென் எருவில்...

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் விடுதலை

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி

கடந்த 2002ம் ஆண்டு சென்னை மந்தைவெளியில் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்டதாக காஞ்சிமட சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உட்பட 11 பேர் மீது வழக்கு...

பயிற்சியாளர் பதவி: பாக். பிரபல வீரர்கள் விண்ணப்பிக்க மறுப்பு

CRICKET-WT20-2016-NZL-PAK

20 ஓவர் உலககோப்பையில் அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு தகுதி பெறவில்லை. சூப்பர் 10 சுற்றோடு வெளியேறியது. இதனால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது....

கலிபோர்னியாவில் டொனால்டு டிரம்ப் பொதுக்கூட்டத்தில் வன்முறை: 20 பேர் கைது

trump

அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தலில் குடியரசு கட்சியில் டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சியில் ஹிலாரி...

பரந்தன் ஏ 35 வீதியில் மலசல கூட குழியில் இருந்து வெடிபொருட்கள் மீட்பு

35314b12-0b9b-4f44-93cd-cbd98b63dbb6

கிளிநொச்சி பரந்தன் ஏ35 வீதியில் அமைந்துள்ள தனியார் காணியில் மலசலகூட குழியிலிருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த காணியை குடியிருப்பதற்காக துப்பரவு...

சிரியா: குழந்தைகள் ஆஸ்பத்திரி மீது குண்டுவீச்சு – டாக்டர்கள், குழந்தைகள் உள்பட 50 பேர் பரிதாப பலி

339DC80A00000578-3562398-image-m-77_1461855370680

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் அரசுப்படைக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்துவந்த உள்நாட்டு போர் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட...

பிரெஞ்ச் நாட்டு கப்பல் கொழும்பு துறைமுகத்தில்

13087770_950697111714867_8769307839045622944_n

பிரெஞ்ச் நாட்டு கடற்படைக்கு சொந்தமான அகோநிட் “Aconit” கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இன்று காலை வந்த கப்பலை பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன்...

ஐ.தே.க அரசாங்கத்தை உறுதிப்படுத்த பஸில் வெளிநாடொன்றுடன் ஒப்பந்தம் : தயசிறி ஜயசேகர தெரிவிப்பு

dayasiri-jayasekara-upfa

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்தி ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தை அமைத்துக்கொடுப்பதற்காக பஸில் ராஜபக்‌ஷ வெளிநாடொன்றின் ஒப்பந்தத்தை நிறைவேற்றும்...

கல்லடி சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்,சத்தியாக்கிரகம்

IMG_0175

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் கற்கும் மூன்றாம் வருடம், மற்றும், இரண்டாம் வருட அரையாண்டில் கற்கும் மாணவர்கள்...

பொறுமை இழந்துவிட்டோம் சம்பள பிரச்சினை தொடர்பில் விசேட தீர்மானம் மேதின மேடையில் அறிவிக்கப்படும்: மனோ கணேசன்

mano

“தோட்ட தொழிலாளர் சம்பள பிரச்சினை தொடர்பில் நாம் பொறுமை இழந்து விட்டோம். தோட்ட நிறுவனங்களுக்கு தேவையான கால அவகாசங்கள் வழங்கி விட்டோம். ஆனால், தோட்ட முகாமையாளர்கள...

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட வரைபு பிரித்தானிய அரசிடமும் ஐரோப்பிய ஒன்றியத்திடமும் கையளிப்பு

10

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட இறுதி வரைபு வெளியிடப்பட்டு அது இன்று (29.04.2016) உத்தியோகபூர்வமாக பிரித்தானிய அரசு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடமும்...

எதிர்காலத்தில் கைதுகள் நடைபெற்றால் அரசாங்கத்திற்கு கடுமையான எதிர்ப்பினைத் தெரிவிப்போம்

sumanthiran

கைதுகள் எதிர்காலத்தில் நடைபெற்றால்  அரசாங்கத்திற்கு கடுமையான எதிர்ப்பினைத் தெரிவிப்போம் என  கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்  தெரிவித்தார்....

சிவராமின் படுகொலைக்கு நீதி கோரி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

download

ஊடகவியலாளர் சிவராம் படுகொலை செய்யப்பட்டு 11 வருடங்களைக் கடந்த நிலையில் அவரின் மரணத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை இதுவரை கைது செய்யாமையை கண்டித்து  பாரிய...

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் இரண்டு வல்லுநர்கள் இன்று இலங்கை வருகின்றனர்

un

இலங்கையில் நீதித்துறை சுயாதீனமாக இயங்குவதிலுள்ள சவால்கள் குறித்து விவாதிக்க ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் இரண்டு வல்லுநர்கள் இன்று இலங்கை வருகின்றனர். இலங்கை...