Search
Wednesday 8 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

Archives post

இந்தியா பயணமாகிறார் மங்கள

Mangala-e1426707016905

இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை தொடர்பாக மும்பையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள கருத்தரங்கில், பங்கேற்க  வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்தியா செல்லவுள்ளார்....

சிறுபான்மையினருக்கு எதிரான செயற்பாடுகள் தற்போதைய அரசாங்கத்தின் கீழும் இடம்பெறுகிறது

Hafeez.Nazeer.Ahamed

கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற சிறுபான்மையினருக்கு எதிரான செயற்பாடுகள் தற்போதைய அரசாங்கத்தின் கீழும் இடம்பெற்று வருவதாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட்...

இளைஞர் கழகங்களுக்கிடையிலான 2016ம் ஆண்டிற்கான விளையாட்டு போட்டி

photo (3)

நுவரெலியா பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக் கிடையிலான 2016ம் ஆண்டிற்கான விளையாட்டு போட்டியின் இறுதி நாள் போட்டிகள் 29.05.2016 அன்று நுவரெலியா...

அனுமதியற்ற துப்பாக்கிகளை ஒப்படைப்பதற்கான பொதுமன்னிப்புக் காலம் இன்று முதல்

201605230242258378_5-Year-Old-Girl-Kills-Self-While-Playing-With-Dad-Gun-In-US_SECVPF

அனுமதிப்பத்திரமற்ற துப்பாக்கிகளை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்கான பொது மன்னிப்புக் காலம் மீண்டும் இன்று முதல் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பிரகாரம்...

துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி

Gun

பன்னல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். வெட்டகியாவ பகுதியிலுள்ள பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் வைத்தே இவ்வாறு துப்பக்கிப்...

கிளிநொச்சியில் வெடிபொருட்கள் மீட்பு

kilinochi_CI

கிளிநொச்சி – இரத்தினபுரம் பகுதியில் இருந்து ஒரு தொகை வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 10 கிளைமோர் குண்டுகள், 65 கைக்குண்டுகள் மற்றும் மோட்டார் குண்டுகள் போன்றவே...

ஐதராபாத் சன்ரைசர்ஸ் சாம்பியன்: பெங்களூரை வீழ்த்தி முதல் முறையாக ஐ.பி.எல். பட்டம் வென்றது

fina;fe2

ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் ஐதராபாத் அணி பெங்களூர் அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.9–வது ஐ.பி.எல். போட்டியின் இறுதி ஆட்டம் பெங்களூர் சின்னச்சாமி...

ஐந்தே நிமிடங்களில் டெல்லியை தாக்கும் ஆற்றல் பாகிஸ்தானுக்கு உண்டு: பிரபல அணுகுண்டு விஞ்ஞானி கான் பேச்சு

201605291614448952_Nuclear-armed-Pak-can-target-Delhi-in-5-minutes-A-Q_SECVPF

அணு ஆயுதங்கள் மூலம் ஐந்தே நிமிடங்களில் டெல்லியை தாக்கும் ஆற்றல் பாகிஸ்தானுக்கு உண்டு என அந்நாட்டின் பிரபல அணுகுண்டு விஞ்ஞானியான அப்துல் காதீர் கான்...

லிந்துலை ரோயல் கல்லூரியில் மண்சரிவு அபாயத்திற்கான தீர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

download

நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட லிந்துலை சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தின்   கனிஷ்ட பிரிவான ரோயல் கல்லூரியின் கட்டிடத்தில் ஒன்று மண்சரிவு அபாயத்தை...

பாகிஸ்தானில் அரசியல் சாசன நெருக்கடியை தவிர்க்க நவாஸ் ஷெரீப் பதவி விலக வேண்டும்: தலைமை நீதிபதி பேட்டி

30f11

பாகிஸ்தானில் அரசியல் சாசன நெருக்கடியை தவிர்க்க வேண்டுமானால், பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலக வேண்டும் என்று அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி...

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளையுடன் நிறைவு

rajya_sabha_3

மாநிலங்களவைக்கு தமிழகத்தில் இருந்து 6 உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது. தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை...

மலையகத் தமிழ் மக்களுக்கான நிலவுரிமை, வீட்டுரிமை கோஷம் வலுப்பெற்றுள்ளது

download

இலங்கையில் 200 வருடகால வரலாறு கொண்ட மலையகத் தமிழ் மக்களின் நிலவுரிமை, வீட்டுரிமைக்கான கோஷம் தற்போது வலுப்பெற்றுள்ளமைக்குத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின்...

வெனிசுலா நாட்டில் மர்மநபர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு 11 பேர் பலி

201605300904183822_Armed-squad-kills-11-people-in-Venezuela_SECVPF

தெற்கு அமெரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள வெனிசுலா நாட்டில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மர்மநபர்கள் 11 பேரை பிடித்து வரிசையாக நிற்கவைத்து சுட்டுக்கொன்ற சம்பவம்...

கபாலி படத்தின் வியாபாரம் மட்டும் இத்தனை கோடியா? தென்னிந்தியாவிலேயே முதலிடம்

kabali015

ரஜினிகாந்த் நடிப்பில் கபாலி படம் பிரமாண்டமாக வரவுள்ளது. இப்படத்தின் டீசர் ஏற்கனவே மாஸ் ஹிட் அடிக்க விரைவில் ட்ரைலர், பாடல்கள் வருகின்றது. இந்நிலையில் சமீபத்தில்...

கலாபவன் மணியின் மரணம் பற்றி ஹைதராபாத் போலீஸ் பகீர் அறிக்கை

kalabhavan_mani001

மறைந்த நடிகர் கலாபவன் மணியின் மரணத்தில் இன்னும் மர்மம் நீடித்துவரும் நிலையில், அவரை விஷம் கொடுத்து தான் கொலை செய்துள்ளனர் என உடல்கூறு ஆய்வு அறிக்கையில் ஹைதராபாத்...

பள்ளி மாணவர்கள் செல்போன், பைக் கொண்டு வருவதை தடுக்க நடவடிக்கை

school_21

பைக், கைப்பேசியுடன் மாணவர்கள் பள்ளிக்கு வருவதைத் தலைமை ஆசிரியர்கள் அனுமதிக்கக் கூடாது என பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். ஜூன் 1ஆம்...

மீண்டும் பேவரட் இயக்குனரின் இயக்கத்தில் ஜெயம் ரவி

Evening-Tamil-News-Paper_99890863896

ஜெயம் ரவி கையில் தற்போது அரை டஜன் படங்கள் இருக்கும் போல. போகன் படத்தை தொடர்ந்து கௌதம் மேனன், சுசீந்திரன், ஏ.எல்.விஜய், சக்தி சௌந்தர்ராஜன் என இயக்குனர் பட்டியல்...

கேகாலை மாவட்டத்தில் 8 பாடசாலைகளுக்கு தொடர்ந்தும் பூட்டு

closed_b

கேகாலை மாவட்டத்தில் 8 பாடசாலைகளை ஆரம்பிக்க முடியாத நிலையேற்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அண்மையில் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தங்கள் மற்றும்...

2016 ஆம் ஆண்டு தீர்வு கிடைக்குமா…?

-நரேன்- தமிழர் தரப்புக்கு 2016 ஆம் ஆண்டு பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் பிறந்திருந்தது. தமிழ் பேசும் மக்களின் ஒட்டுமொத்த ஆதரவுடன் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி...

அவசர நேரத்திற்கான பொதியை தயார் செய்யவும் : அனர்த்த எச்சரிக்கையுள்ள மக்களுக்கு கோரிக்கை

landslide-warning2

மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தங்களின் போது உடனடியாக எடுத்துச் செல்லக் கூடிய வகையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் மருந்துக்கள் உள்ளிட்ட முக்கிய பொருட்கள் அடங்கிய...

கிளிநொச்சி இரத்தினபுரத்திலிருந்து கிளைமோர் 10, கிரனேட் 65 மீட்பு

hand_granade

கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையொன்றில், கிணறு ஒன்றிலிருந்து கிளைமோர் நிலக்கண்ணி வெடிகள் 10, கிரனேட்கள் 65 உள்ளடங்கலான...

ஜப்பான் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரி கொழும்பு திரும்பினார்

President_maithripala_Sirisena

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியுள்ளார். ஜப்பானில் நடைபெற்ற ஜீ -7 மாநாட்டில் பங்கேற்பதற்காக அந்நாட்டு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி, நேற்று மாலை நாடு...

முற்போக்கு எழுத்தாளர் சிவா சுப்பிரமணியம் யாழ்ப்பாணத்தில் மறைந்தார்

SivaSubramaniam

ஈழத்தின்   மூத்த  எழுத்தாளரும்  பத்திரிகையாளரும் மொழிபெயர்ப்பாளருமான   சிவா சுப்பிரமணியம்  நேற்று ஞாயிற்றுக்கிழமை   மாலை  யாழ்ப்பாணத்தில்,  கோண்டாவிலில் தமது...

முல்லைத்தீவில் சிறப்பாக நடைபெற்றுவரும் முத்தமிழ் விழா

4

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பிகவும் பிரம்மாண்டமான அளவில் முத்தமிழ் விழா இன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. வன்னி குறோஸ் கலாச்சாரப் பேரவையின் ஏற்பாட்டில்...

தரம்மிக்க ஒருவரை சுகாதார அமைச்சராக நியமிக்க வேண்டும்

165581988Untitled-1

சுகாதாரத் துறையை தரம் மிக்கதாக ஆக்க வேண்டுமாயின், தரம்மிக்க ஒருவரை சுகாதார அமைச்சராக நியமிக்க வேண்டும் என  அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது....

இலங்கை தமிழர்களுக்கு நானிருக்கிறேன்

950

திமுக தலைவர் கருணாநிதி 13-வது முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்றதற்கு  எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வாழ்த்து தெரிவித்து கடிதம் ஒன்றை...

38 பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடைநிறுத்தம்

1262364100School

சப்ரகமுவ மாகாணத்திலுள்ள 38 பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மண்சரிவு மற்றும் வௌ்ளம்...

வெள்ளவத்தை கடற்கரைக்கு செல்லும் காதலர்களின் கவனத்திற்கு

fg

வெள்ளவத்தை கடற்கரையில் காணப்படும் பற்றைகளுக்குள் உள்ளாசமாக இருக்கும் காதல் ஜோடிகளை திருட்டுத்தனமாக வீடியோ படமெடுத்து அவர்களை அச்சுறுத்தி கும்பலொன்று பணம்...

பொலிஸ் வலையில் முன்னால் டி.ஐ.ஜி.! அடுத்து இலக்கு வைக்கப்படுவது யார்?

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் மிகவும் நம்பிக்கைக்குரிய ஒருவராகக் கருதப்படும் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுரா சேனாநாயக்க கைது...

தென்கொரியாவில் ரொட்டரி கழக மாநாட்டில் ரணில் விசேட உரை

DSC_4277 (1)

இலங்கையில் போலியோவை முற்றாக ஒழிக்க ரொட்டரி கழகம் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தென்கொரியாவில் நடைபெறும் ரொட்டரி...

படுகொலைசெய்யப்பட்ட நடேசனின் 12வது ஆண்டு நினைவுதினம் அனுஸ்டிப்பு

IMG_0100

மட்டக்களப்பில் 2004 ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி இனந்தெரியாதேரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 12ஆவது ஞாபகார்த்த நினைவுப்பேருரை நிகழ்வு...

இ.தொ.காவின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமானின் பிறந்தநாளை முன்னிட்டு மலையகத்தில் பூஜை வழிபாடுகள்

IMG_5385

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானின் 52வது பிறந்ததினத்தை முன்னிட்டு 29-05-2016 அன்று கொட்டகலை...

மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது; இலங்கைக்கு இந்தியா அறிவுறுத்தல்

Manohar-Parrikar-300x199

இலங்கை கடற்படையினர் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது   தாக்குதல் நடத்தக்கூடாது என்று  இலங்கை அரசுக்கு இந்தியா அறிவுறுத்தியுள்ளதாக, இந்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர்...

நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க செயலர் இலங்கை வருகிறார்

Tore-Hattrem-300x200

நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்கச் செயலர், ரோர் ஹற்ரெம்  இலங்கைக்கு வருகை தரவுள்ளார் . நாளை மறுநாள் இலங்கை வரும் அவர் ஜூன் 2  வரை இங்கு தங்கியிருப்பார் என்று...

இலங்கைக்கு 51 பில்லியன் ரூபா ;ஜப்பான் விருப்பம்

japan

இலங்கைக்கு 51 பில்லியன் ரூபாவிற்கும் மேற்பட்ட அபிவிருத்திக் கடன் உதவி உள்ளிட்ட மேலும் பல பொருளாதார அனுகூலங்களைப் பெற்றுக்கொடுக்க ஜப்பான்   விருப்பம்...

வாகன விபத்தில் இருவர் காயம்

B

மட்டக்களப்பு புதுபாலம் பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

கிழக்கு மாகாண அதிபர் வெற்றிடங்கள் உரிய முறையில் நிரப்பப்படவில்லை

S. Jeyarajah Secretary

கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்கள் ஏற்படுகின்ற போது உரியகாலத்தில் நடைமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்முகத் தேர்வின்...

ஏறாவூரில் விவசாய விரிவாக்கல் நிலையம் திறந்து வைப்பு

DSC04961

மட்டக்களப்பு, ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள விவசாயிகளின் நன்மை கருதி விவசாய விரிவாக்கல் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஏறாவூர் விவசாயிகள்...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக புதிய லொத்தர் அறிமுகம்

maxresdefault1-720x480

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குவதற்காக புதிய லொத்தர் ஒன்று அறிமுகப்படுத்துவதாக தேசிய லொத்தர் சபை கூறியுள்ளது. நிதியமைச்சின் அனுமதியுடன் அந்த...

தேசிய அரசாங்கம் உடைந்தால் மைத்திரி தலைமையில் புதிய அரசாங்கம்

download (61)

அரசாங்கத்தினுள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக தேசிய அரசாங்கம் உடைந்தால், மைத்திரி தலைமையிலான அரசாங்கம் அமைவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக...

மஹிந்த ஜப்பானுக்கு செல்ல திட்டம்

mahintha

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஜப்பானுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக ஒன்றிணைந்த எதிரணி தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானில் வாழும் இலங்கை பிரஜைகளின்...

கோத்தபாயவை காட்டிக்கொடுக்கும் நிகழ்வுகள் நடக்கின்றது: நான் அச்சப்பட மாட்டேன்! அனுர சேனநாயக்க

18360655221

பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் விவகாரத்தில் தான் எந்தவொரு தவறும் இழைக்கவில்லை என்று அனுர சேனநாயக்க தெரிவித்துள்ளார். வசீம் தாஜுதீன் விவகாரம் தொடர்பாக...

மீண்டும் போராட்டங்களை ஆரம்பிக்க போகும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர்

Makkalviruppam95337

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் நிறுத்தப்பட்டிருந்த அரசாங்க எதிர்ப்பு நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது....

செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 317 பேர் மீட்பு

tlr_7

திருவள்ளூர் மாவட்டம் தாமரைபாக்கம் அருகே முனுசாமி என்பவருக்கு சொந்தமான செங்கல் தொழிலகத்தில் கொத்தடிமைகளாக சிலர் இருப்பதாக கோட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது....

அறை ஒன்றில் மறைத்து வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகள் மீட்பு! வவுனியாவில் சம்பவம்

20160528_163110

வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் அறையில் இருந்த கஞ்சா செடிகளை வவுனியா பொலிசார் நேற்று சனிக்கிழமை மீட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும்...

தேர்தல் ஆணையத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தல்!

karuna_41

தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி தேர்தலை நேர்மையாகவும், ஜனநாயக ரீதியிலும் நடத்த தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார். இது...

தமிழரின் அரசியல் தலைமை?

-யதீந்திரா- பிரபாகரனுக்கு பின்னரான காலமென்பது அரசியல் அர்த்தத்தில் சம்பந்தனின் காலமாகவே நீள்கிறது. பிரபாகரன் இருந்த வரைக்கும் தமிழர் அரசியல் என்பது அவரது...

ஜெயலலிதா -விக்னேஸ்வரன் சந்திப்பின் முக்கியத்துவமும் சவால்களும்

சு. செந்தூரன் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் நடைபெற்று முடிந்த தமிழ் நாடு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றமையை வாழ்த்தி மகிழ்ச்சி வெளியிட்டு அவரை...

இரண்டு மாதகாலத்தினுள் சகல திட்டங்களையும் நிறைவு செய்யுமாறு அமைச்சர் டெனிஸ்வரன் பணிப்புரை…

IMG_5434

இரண்டு மாதகாலத்தினுள் சகல திட்டங்களையும் நிறைவு செய்யுமாறு அமைச்சர் டெனிஸ்வரன் பணிப்புரை விடுத்துள்ளார். வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சின் அமைச்சர்...

ஊழல்வாதிகளை ஐ.தே.கட்சி அரசாங்கத்தில் இணைத்துக் கொண்டால் கடும் தீர்மானத்தை எடுக்க நேரிடும்:துமிந்த

new_dn06-720x480

ஐக்கிய தேசியக் கட்சி ஊழல் மோசடியாளர்களை அரசாங்கத்துடன் இணைத்துக் கொண்டால் கடும் தீர்மானம் எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான...