Search
Wednesday 28 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

Archives post

எனது தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது : மகிந்த குற்றச்சாட்டு

_85021580_85021579

தனது தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். நீதிபதிகளின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படுவதாக தெரியவருகின்றது. அதேபோல்...

இந்தியா ஏழுவிக்கெட் இழப்பிற்கு 239

111oc

இந்தியா நியுசிலாந்து அணிகளிற்கு இடையே இன்று கொல்கத்தாவில் ஆரம்பமான இரண்டாவது டெஸ்டின் முதல்நாள் ஆட்டமுடிவில் இந்திய அணி 239 ஓட்டங்களை எடுத்து ஏழு விக்கெட்களை...

இஸ்லாமபாத்தில் சார்க் மாநாட்டை நடத்துவதற்கு சூழ்நிலைகள் உகந்ததாக இல்லை

srilanka

19வது சார்க் மாநாட்டை பாகிஸ்தானின் இஸ்லாமபாத்தில் நடத்துவதற்கு சூழ்நிலைகள்  உகந்ததாக இல்லை என இலங்கை தெரிவித்துள்ளது. காஷ்மீரின் யூரி தாக்குதலை கண்டிக்கும் விதமாக...

அம்மன் சிலை புதைக்கப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் மன்னார் நீதவான் முன்னிலையில் அகழ்வு பணி

e

மன்னார் எழுத்தூர் செல்வ நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் வளாகத்தில் ‘அம்மன் சிலை’ ஒன்று புதைக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட...

புஸ்ஸல்லாவ தூக்கில் தொங்கிய இளைஞனின் மரணம்: சிறைசாலையை பார்வையிட்டார் நீதிபதி

06

புஸ்ஸல்லாவ ரொத்சைல்ட் தோட்டத்தை சேர்ந்த நடராஜ் ரவிசந்திரனின் மரணம் தொடர்பிலான வழக்கு 23 ஆம் திகதி கம்பளை மெஜிஸ்டேர்ட் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்...

பெண்கள் கோலூன்றிப் பாய்தலில் அகில இலங்கை சாதனையை தகர்த்தெறிந்தார் மகாஜனா கல்லூரிமாணவி அனித்தா

anitha

யாழ்.துரையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் இலங்கை 42 தேசிய தடகளப் போட்டியில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான கோலூன்றிப்பாய்தலில் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை...

புதிய சர்ச்சையில் ஹிலாரி – டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி, டொனால்ட் டிரம்ப் – ஹிலாரி கிளிண்டன் இடையே நடைபெற்ற நேரடி விவாதம் குறித்த விவாதங்களும் சர்ச்சைகளும் இரண்டாவது நாளாகத் தொடர்ந்தன....

இனவாதிகளின் சிறைக்கைதிகளாக சம்பந்தன், சுமந்திரன் , விக்னேஸ்வரன்

dilan-perera_0

சம்பந்தன், சுமந்திரன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோர்  தமிழ் இனவாதிகளின் சிறைக்கைதிகளாக மாறியுள்ளனர் என  இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்....

வரட்சியான காலநிலையால் மின்சார உற்பத்தி பாதிப்பு

power-theft-problem

நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலையால் மின்சார உற்பத்தி நுற்றுக்கு 15 சதவீதமாக குறைவடைந்துள்ளது. இதன் காரணமாக நாட்டில் மின்சார உற்பத்தி குறைவடைந்துள்ளதாக இலங்கை...

அமெரிக்காவில் ரயில் தடம்புரண்டு ரயில்நிலைய வரவேற்பறைக்குள் புகுந்தது

gty_hoboken_train_crash_ps2_160929_mn_4x3_992

அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில், 3 பேர் பலி உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 100-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது....

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பிணை

gotabaya-rajapaksa-640x400-640x4002

அவன் காட் ஆயுத கப்பல் வழக்குத் தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரான, பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8...

வடக்கு முதல்வருக்கு எதிராக பொதுபலசேனா வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

IMG_0010

வடமாகாண முதலமைச்சர் தெரிவித்து வரும் கருத்துக்களுக்கு எதிராக பொதுபலசேனாவின் ஏற்பாட்டில் வவுனியாவில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இன்று இடம்பெற்றது. வவுனியா...

கிளிநொச்சி பொதுச்சந்தை வர்த்தக சங்கத்தினரின் ஏற்பாட்டில் ஊடக சந்திப்பு

20160930_093909

கிளிநொச்சி பொதுச்சந்தையில்அண்மையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கு உதவி ழங்குமாறு கோரி இன்று கிளிநொச்சி பொதுச்சந்தை வர்த்தக சங்கத்தின்...

ஒப்பாரியுடனும், புகையிரத பாதையை மறித்தும் பிரதான வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டம்

DSC04688

தங்களுக்கான சம்பள உயர்வை உடன் வழங்குமாறு வலியுறுத்தியும், கடந்த ஒன்றரை வருடமாக இழுபறி நிலையிலுள்ள கூட்டு ஒப்பந்தத்தை இரத்து செய்யும் படியும் ஆயிரக்கணக்கான...

இந்தியா, பாகிஸ்தான் நிதானம் காக்க வேண்டும்: ஐ.நா.

NEW YORK, UNITED STATES - MARCH 11: UN spokesman Stephane Dujarric speaks during the press conference at UN headquarters in New York, United States, on March 10, 2014. (Photo by Cem Ozdel/Anadolu Agency/Getty Images)

இந்தியாவும், பாகிஸ்தானும் நிதானம் காக்க வேண்டும் என்றும் இருதரப்பினருக்கு இடையே நிலவிவரும் கருத்து வேறுபாடுகளை அமைதியான முறையில், பேச்சுவார்த்தை நடத்தி...

2-வது டெஸ்டில் இடம் பெறவில்லை காம்பீர்

252803

வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி...

மட்டக்களப்பில் கசிப்பு நிலையம் முற்றுகை –கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

IMG_0085

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருவேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது கேரளா கஞ்சா வைத்திருந்தவர் கைதுசெய்யப்பட்;டதுடன் கசிப்பு உற்பத்தி...

முசலியில் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தையொட்டி டெங்கு பரிசோதனைகள்

fsxn

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு முசலி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஒஸ்மன் சாள்ஸ் தலைமையில் நேற்று வியாழக்கிழமை அப்பிரதேசத்தில்  டெங்கு...

அரசியல் இருப்புக்காக இனவாதம் கக்குவோரின் பின்னால் அலைமோத வேண்டாம்

3

அரசியல் இருப்புக்காக இனவாதத்தையும், விசங்களையும் கக்கிவரும் அரசியல்வாதிகளுக்குப் பின்னால் அலைந்து திரிந்து எதிர் காலத்தையும், நலன்களையும் வீணடிக்க வேண்டாம் என...

தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கும்போது அவர்களை கட்சி ரீதியாக பிரிக்க நினைப்பது அப்பட்டமான காட்டி கொடுப்பாகும்

download

தோட்ட தொழிலாளருக்கு சம்பளத்தை அதிகரிக்க கோரி மலையகம் முழுவதும் தோட்டத் தொழிலாளர்கள் வீதிக்கு இறங்கிவிட்டனர். பெருந்தோட்ட கம்பனிகளுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்...

பல பில்லியன் இலாபம் உழைக்கும் நுண்நிதி (Micro Finance)  நிறுவனங்கள்; பாதிக்கப்படும் ஏழை மக்கள்

நுண்நிதி (micro finance) நிறுவனங்கள் வங்கிகளின் சேவை பரப்புக்கு அருகில் இல்லாத, வங்கிச் சேவையை இலகுவில் அடைய முடியாத ஏழை மக்களுக்கு கடன்களையும் ஆலோசனைகளையும் வழங்கி,...

இராஜதந்திர வெற்றியை பெற்றது யார்…?

-நரேன்- தமிழ் மக்களின் வாழ்வுரிமைக்கான ஒரு தற்காப்பு யுத்தம் 30 வருடங்களாக இடம்பெற்று 2009 மே முள்ளியவாய்கால் பேரவலத்துடன் மௌனிக்கப்பட்ட போது அமெரிக்கா உள்ளிட்ட...

இந்திய அளவில் அஜித் படைத்த சாதனை- குவியும் வாழ்த்துக்கள்

images (57)

அஜித் தமிழகம் தாண்டி தற்போது மற்ற ஆந்திரா, கேரளா போன்ற தென்னிந்திய மாநிலங்களிலும் பிரலமாகி வருகிறார். இந்நிலையில் இவரின் வேதாளம் படம் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு...

இயக்குனரால் தற்கொலைக்கு முயன்ற கதாநாயகி, நடுரோட்டில் அடி உதை

athi

சினிமா என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் நெடுநெல்வாடை, பட்டதாரி ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்து வருபவர் அதிதி. இவரை ஒரு தலையாக நீண்ட நாட்களாக...

நயன் – விக்னேஷ் சிவன் ரகசியமாக கோவிலுக்கு சென்றது ஏன்?

1466420588-2589

இயக்குனர் விக்னேஷ் சிவன் நானும் ரவுடி தான் படத்துக்கு பிறகு மீண்டும் சூர்யாவுடன் அடுத்த படத்தில் இணைகிறார். விக்னேஷ் சிவன் – நயனதாரா இரண்டு பேரும் காதலித்து...

பிரிக்கப்படாத குப்பைகளை சேகரிப்பதை நிறுத்த நடவடிக்கை : நாளை முதல் அமுல்

Garbage

உக்கக் கூடிய பொருட்கள் , உக்காத பொருட்கள் என பிரிக்கப்படாத குப்பைகளை சேகரிப்பதை நிறுத்துவதற்கு சகல உள்ளுராட்சி நிறுவனங்களும் தீர்மானித்துள்ளன. இந்த நடைமுறை நாளை...

2020இல் ஜே.வி.பி அரசாங்கத்தை அமைக்கும் : அனுரகுமார

1425534708_8932739_24newslanka_anura-kumara

2020இல் ஜே.வி.பி அரசாங்கம் அமையுமென்ற நம்பிக்கையுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தற்போது சிவில் அமைப்புகள் மற்றும்...

இராணுவத்தினர் சலூன் நடத்துவதால் தமது தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா சிகை அலங்கரிப்பாளர் சங்கம் குற்றச்சாட்டு

IMG_20160825_093236

வவுனியாவில் இராணுவத்தினர் சிகை அலங்கரிப்பு நிலையம் (சலூன்) நடத்துவதால் தமது தொழில் நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாக வவுனியா சிகை அலங்கரிப்பாளர் சங்கம்...

விக்கினேஸ்வரனுக்கு எதிராக 8ஆம் திகதி ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தீர்மானம் நிறைவேற்றும்

mahinda-600x400

எதிர்வரும் 8ஆம் திகதி இரத்தினப்புரி நகரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பொதுக் கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு...

காடு , வயல் நிலங்களில் தீ வைப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை : ஜனாதிபதி

02

காடு மற்றும் வயல் நிலங்களில் தீவைக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்டத்தை செயற்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு...

சர்வதேச நீர்வெறுப்பு நோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம்

IMG_0392

சர்வதேச நீர்வெறுப்பு நோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலமொன்று வவுனயாவில் நேற்றுமுன்தினம் காலை இடம்பெற்றது. வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில்...

வடக்கு மக்களின் போராட்டம் நியாயமானதே : இனவாதமாக பார்ப்பது தவறு என்கிறார் சிறிதுங்க ஜயசூரிய

IMG_2353

வடக்கு மக்களின் போராட்டங்கள் நியாயமானது எனவும் அங்கு தீர்க்கப்படாத பிரச்சினைகள் இருக்கும் காரணத்தினாலேயே மக்கள் வீதிக்கு இறங்கி எழுக தமிழ் போன்ற போராட்டங்களை...

சிகரட் வரியை அதிகரிக்க அமைச்சரவையில் அனுமதி

372b94f2cba8e21077a5b381bcf540a1_L

புகையிலை மற்றும் புகையிலை பொருட்கள் உற்பத்தி பொருட்கள் மீதான வரியை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இதன்படி 15 வீதம் வற் வரி அறவிடுவடுதற்கு...

வவுனியா கொக்குவெளியில் இருந்து சிங்கள மக்களை இளைஞர்குழு வெளியேற கோரியதால் பதற்றம்

DSC04853.jpgA

வவுனியா கொக்குவெளி பிரதேசத்தில் அமைந்துள்ள இராணுவ குடியிருப்பு பிரதேசத்திற்குள் நேற்று மாலை 6.30 மணியளவில் சென்ற இளைஞர் குழுவொன்று அங்கிருந்த சிங்கள மக்களை வெளியேற...

கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச பிரதேச செயலாளருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

Court-rules

கிளிநொச்சி கரைச்சிப்பிரதேசத்தில் முறையற்ற விதத்தில் மணல் அகழ்விற்கான அனுமதி வழங்கியமை தொடர்பில் பிரதேச செயலாளருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது....

புகலிடக்கோரிக்கையாளர் தாயகம் திரும்ப விரும்பினால் 20 ஆயிரம் அஸி டாலர் வழங்க முடிவு

FILE-Save-The-Children-says-migrant-boat-survivors-have-said-400-people-may-have-drowned-in-an-attempted-crossing-to

பப்புவா நியூ கினியின் மனுஸ் தடுப்பு முகாமிலுள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் தமது சொந்த நாட்டிற்குத் திரும்புவதற்காக சுமார் 20,000 அவுஸ்திரேலிய டொலர்களுக்கு மேல்...

எல்லை நிர்ணயம் ஒக்டோபரில் முடிவு: ஜனவரியில் உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேர்தல்

faisal musthafa

உள்ளூராட்சி சபை தேர்தலை அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். புதிய...

புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்களுடன் அரசு பேசியதில் எந்தத் தவறும் இல்லை: மகிந்த சமரவீர

Mahinda-Samarasinghe

தமிழ் டயஸ் போராக்களுடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பேச்சு நடத்தியதில் எந்த தவறும் கிடையாது. டயஸ்போராக்களுடன் இணக்கப்பாடு ஏற்படுத்த வேண்டும் என அமைச்சர்...

விக்னேஸ்வரனுக்கு எதிராக வவுனியாவில் பொதுபல சேன இன்று போராட்டம்

gana

வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனுக்கு எதிராக பொதுபல சேனா அமைப்பு இன்று வெள்ளிக்கிழமை வவுனியாவில் போராட்டம் ஒன்றை நடத்த உள்ளது. அண்மையில் விக்னேஸ்வரன்...

கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இரண்டு பேருக்கு பத்தாயிரம் ரூபா தண்டப்பணம்

court

கிளிநொச்சி சேவியர்கடைச்சந்தி மலையாளபுரம் ஆகிய பகுதிகளில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இரண்டு பேருக்கு பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் ஏழு நாட்கள்...

ஒட்டுசுட்டான் ஒட்டுத் தொழிற்சாலை மீள இயங்கினால் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் : சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி

Charls Nirmalanathan

ஒட்டுசுட்டான் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்க்காக நேரடி கள விஜயம் ஒன்றை மேற்கொண்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்...

விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளின் பெயர் பட்டியல் இருப்பதாகத்தான் கூறினேன்: நீதிமன்றில் மேஜர் ஜெனரல் சானக்க குணவர்த்தன

150226184216_mullaitheevu_court_624x351_bbc_nocredit

இறுதிக்கட்டப் போரின் போதும் அதற்கு முன்னரும் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பான முடிவுகள் இன்னமும்...

அரசியல் இருப்புக்காக இனவாதம் கக்குவோரின் பின்னால் அலைமோத வேண்டாம் : மன்னாரில் அமைச்சர் றிசாத் வேண்டுகோள்!

Rishath

அரசியல் இருப்புக்காக இனவாதத்தையும், விசங்களையும் கக்கிவரும் அரசியல்வாதிகளுக்குப் பின்னால் அலைந்து திரிந்து எதிர் காலத்தையும், நலன்களையும் வீணடிக்க வேண்டாம் என...

விச ஊசி தொடர்பாக நீதியான மருத்துவப் பரிசோதனையை பெற….

மருத்துவர் சி. யமுனாநந்தா சட்ட மருத்துவப்படி ஒரு நபரைப் பரிசோதிப்பதற்கு, அந்நபரது அனுமதி பெற வேண்டும். பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலில் உள்ளபோது தமிழீழ விடுதலைப்...

இளம் ஊடகவியலாளர் அஸ்வின் உக்ரெய்னில் உயிரிழந்தார்

aswin

தனது அரசியல் கேலிச்சித்திரங்களால் மிகவும் குறுகிய காலத்தில் தமிழ் மக்கள் மத்தியில் பிரபல்யம் பெற்றிருந்த ஊடகவியலாளரும் குறும்பட இயக்குனருமான அஸ்வின் சுதர்சன்...

மு.க அழகிரியின் ஆதரவாளர்கள் சுயேட்சையாக போட்டி!

alagri_1

மதுரை மாநகராட்சிக்கான உள்ளாட்சி தேர்தலில் மு.க அழகிரியின் ஆதரவாளர்கள் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளனர். மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில்...

திருப்பி அடித்தது இந்தியா: காஷ்மீரை ஒட்டியுள்ள பாகிஸ்தான் பகுதியில் தாக்குதல்

indian-army-l

  அண்மையில் இந்திய பகுதிக்குள் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா நேற்று இரவு காஷ்மீரை ஒட்டியுள்ள பாகிஸ்தான் பகுதியில் தாக்குதல்...

தோட்டத் தொழிலாளர்கள் கொழும்பில் போராட்டத்தை ஆரம்பித்தனர் : மலையக அரசியல்வாதிகளை காணவில்லை

IMG_2255

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை உள்ளிட்ட தொழில் உரிமைகள் தொடர்பாக பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தி தோட்ட தொழிலாளர்கள் கொழும்பில்...

தோனி படத்தை பாகிஸ்தானில் வெளியிடாதது ஏன்? படக்குழு விளக்கம்

dhon1_movie33

இந்திய அணி ப்டன் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையை மையமாக முன்வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம், எம்எஸ் தோனி – தி அன்டோல்ட் ஸ்டோரி. தோனி வேடத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத்...

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: 400 சுற்றுலாப் பயணிகள் அவசர வெளியேற்றம்

INDONE

இந்தோனேசியாவில் சுற்றுலாத் தலமான பருஜானி எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து, அங்கிருந்த சுமார் 400 பயணிகள்  அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:...