Search
Wednesday 28 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

Archives post

ஈழத்தமிழர்வாழ்வின்இருளகற்றிவிடுதலைஒளியேற்றும்ஆண்டாய்புலரும்ஆங்கிலப்புத்தாண்டுஒளிபரப்பட்டும்! – அனைத்துலகஈழத்தமிழர்மக்களவை!

icet-logo

ஈழத்தமிழர்வாழ்வின்இருளகற்றிவிடுதலைஒளியேற்றும்ஆண்டாய்புலரும்ஆங்கிலப்புத்தாண்டுஒளிபரப்பட்டும் என்று அனைத்துலகஈழத்தமிழர்மக்களவை தனது புத்தாண்டு செய்தியில்...

தைப்பொங்கல் தினத்தில் வன்னியில் வருகிறது ‘பாட்டியும் பூனைக்குட்டியும்’!

15781835_1231389410272157_1917769487_n

வன்னியின் freedom theater Group வழங்கும் நாகராசா சுதர்சன் அவர்களின் இயக்கத்தில் நாகலிங்கம் சர்வேஸ்வரன் அவர்களின் தயாரிப்பில் ஸ்ரார் மீடியா பிரியந்தன் ஒளி வடிவமைப்பில், முரளி...

பிரபாகரன் கூட காந்தியின் வழி அஹிம்சை போராட்டங்களை ஊக்குவித்திருக்கிறார்: சிவமோகன் எம்.பி

sivamohan

தேசிய தலைவர்.வே.பிரபாகரன் அவர்கள் கூட சில சந்தர்ப்பங்களில் காந்தியின் வழி அஹிம்சை போராட்டங்களை ஊக்குவித்திருக்கிறார். அதன் வழியே திலீபன் அவர்களின் உண்ணாவிரத...

தண்ணீர் அனைத்து உயிர்களின் அடிப்படை உரிமை அது விற்பனை பொருளல்ல! வவுனியாவில் கருத்து பகிர்வு

P1120381

வவுனியாவில் நேற்று (30-12) இயற்கை வேளான் விஞ்ஞானி நம்மாழ்வாரின் மூன்றாம் ஆண்டு நினைவு பகிர்வை முன்னிட்டு ‘தண்ணீர் அனைத்து உயிர்களின் அடிப்படை உரிமை அது விற்பனை...

01ஏபி பாடசாலையும் அமைக்கப்படாததற்கு பட்டிருப்பு கல்விப்பணிப்பணிமனையின் அசமந்த செயற்பாடே காரணம்!

IMG_0018

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட போரதீவுப்பற்று கல்விக்கோட்டத்தில் இதுவரையில் ஒரு 01ஏபி பாடசாலையும் அமைக்கப்படாததற்கு பட்டிருப்பு...

மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் கிழக்கு அமைச்சர் பங்கு பற்றவேண்டும்!

IMG_0003

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் நடைபெறும் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்திற்கு கிழக்கு மாகாண சபை அமைச்சர் ஒருவர் கட்டாயம்...

நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து 10 பேர் வெளியேறுவர்?

Ranil-maithri

நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டு எதிர்வரும் 8ஆம் திகதியுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகவுள்ள நிலையில் அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுக்கும் வகையில்...

முல்லை கரைத்துறைப்பற்று பிரதேச செயலக பிரிவில் 379 கிலோ மீற்றர் வீதிகள் புனரமைக்கப்படாத நிலை

500px-Sri_Lanka_Mullaitivu_District

முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்பட்ட  கரைத்துறைப் பற்று பிரதேச செயலகப்பிரிவிற் குட்பட்ட பகுதியில் உள்ள- 498, கிலோ மீற்றர் வீதியில் இடப் பெயர்வின் பின்னரான  ஏழு ...

கடந்த காலங்களை விட இம்முறை அதிகமாக உழுந்துப் பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது- ஆர்.விஜயகுமார்

69160635

வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத் திற்குட்பட்ட பகுதிகளில் 2016 -2017, காலபோக பயிர்ச் செய்கையின் போது  உப  உணவுப் பயிரான  உழுந்துச் செய்கையினை –  18, ஆயிரம்...

ஜனாதிபதி தனது பிரகடனத்தை இரத்துச் செய்ய வேண்டும்! வடமாகாணசபை உறுப்பினர் றிப்கான்

unnamed (4)

வில்பத்து சரணாலயத்துக்கு சொந்தமான பகுதியை விரிவுபடுத்தி அதனை வனஜீவராசிகள் வலயமாக வர்த்தமானியில் அறிவிக்குமாறு ஜனாதிபதி விடுத்திருக்கும் அறிவிப்பானது 26...

சர்வதேச சந்தர்ப்பத்தை தவறவிடுதல் அறிவுடமை ஆகாது-மாவை எம்.பி

????????????????????????????????????

கிளிநொச்சி மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சிக்கிளையின் வருடஇறுதி        ஒன்று கூடல்  இன்று காலை கட்சியின் செயலகமான அறிவகத்தில் நடைபெற்றது.  கட்சியின்...

மன்னார் மின் அத்தியட்சகர் எம்.எம்.எம்.மிஸ்றக் அவர்களின் சேவை பாராட்டு வைபவம்

1

வடமாகாண மின்சார சபையில் ஒன்பது ஆண்டுகள் சேவையாற்றி, மன்னார் மின்சார சபையில் எட்டு வருடங்கள் தனது அர்ப்பணிப்பான பணியை மேற்கொண்டு தற்போது சொந்த இடமான திருகோணமலை...

தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பே சிறப்பான தெரிவாக இருக்க முடியும்! மயூரன்

15726858_558891010981879_3784831293924298685_n

அமைச்சர் விஜயகலாவின் ‘விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன்’பற்றிய கருத்துக்கள் தென்னிலங்கை இனவாதிகளால் தூக்கிப்பிடிப்பது ஒன்றும் புதிய விடயமல்ல. தமிழ் மக்களோ...

திரிஷாவின் அதிரடி முடிவு- பெரும் யோசனையில் இயக்குனர்கள்

download

திரிஷா நடிப்பில் அண்மையில் வெளியான கொடி படம் அவருடைய இமேஜையே மாற்றிவிட்டது. இதுவரை அழகான நாயகியாக மட்டும் நடித்துவந்த திரிஷா புது வேடங்களில் நடிக்க...

முள்ளிவாய்க்கால் நந்திக்கடல் பகுதியில் இனம் தெரியாத நபர்களினால் தீ வைப்பு – அச்சத்தில் மக்கள்

625.132.560.350.160.300.053.800.238.160.90

முள்ளிவாய்க்கால் மேற்கு நந்திக்கடல் பகுதியில் இரவு நேரங்களில் இனம் தெரியாத நபர்களினால் தீ வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் வெடிக்கும்...

வடக்கின் 5 மாவட்டங்களிலும் பாரிய அபிவிருத்தி செயற்றிட்டம் ப.சத்தியலிங்கம்

artworks-000104412463-e703tl-t500x500

வடமாகாணத்தில் நெதர்லாந்து அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டத்திற்கான முன்மொழிவுகள் மத்திய அரசின் அங்கீகாரத்திற்காக வழங்கப்பட்டுள்ளதாக...

யாழ்.தற்காலிக சுகாதார பணியாளர்களை நிரந்தரமாக்கும் விடயத்தில் பிரச்சினைகள் இல்லை

sivajimmmmm

யாழ்.மாநகரசபை தற்காலிக சுகாதார பணியாளர்களை நிரந்தரமாக்கும் விடயத்தில் பிரச்சினைகள் எதுவும் இல்லை என மாகாணசபை உறுப்பினரும், உள்ளூராட்சி அமைச்சு விடயங்களை கையாளும்...

மயிலம்பாவெளி பொலிஸ் காவலரணை அகற்றி காணியை வழங்குமாறு கோரி கவன ஈர்ப்பு பிரார்த்தனை போராட்டம்

IMG_0020

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலம்பாவெளியில் தர்ம அமைப்பு ஒன்றின் காணியில் அமைந்துள்ள பொலிஸ் காவலரணை அகற்றக்கோரி பிரதேச மக்கள் கவன...

விசேட பொருளாதார அபிவிருத்தி சட்ட மூல விவகாரம்: புதிய அரசியல் அமைப்பு மூலம் வழங்கும் மாகாண அதிகாரத்தை முடக்க முயற்சியா…?

-சிவ.கிருஸ்ணா..- புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த நாட்டில் யுத்தம் முடிவடைந்த பின்னரும் இடம்பெற்ற அடக்குமுறை...

அதிவேக வீதி கட்டணம் குறைக்கப்படவுள்ளது

443654398High

நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி...

காணாமல் போன சிறுமி மீட்பு

lost-and-found-clipart

கிளிநொச்சி, நாச்சிக்குடா பகுதியில் காணாமல் போன 11 வயதுடைய சிறுமி ஒருவர் இன்று சனிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக நாச்சிகுடாப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சிறுமி...

வவுனியாவில் காணாமல் போனோரின் உறவுகளால் சம்மந்தனின் படம் எரிப்பு

IMG_1647

வவுனியாவில் அடையாள உண்ணாவிரதம் ஒன்றினை மேற்கொண்ட காணாமல் போனவர்களின உறவுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்மந்தன் அவர்களின்...

மனநோய் சிகிச்சை நிபுணர் மீது நோயாளி கத்தியால் தாக்குதல் : வைத்திய நிபுணர் தீவிர சிகிச்சை பிரிவில்

bcdAnVl

கொழும்பு கொம்பனித்தெரு பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் வைத்தியசாலையொன்றில் நோயாளியொருவரின் கத்திக் குத்துக்கு இலக்கான விசேட வைத்தியநிபுணர் ஒருவர் தீவிர...

சுகாதார பணிப்பாளர் பாலித மகிபால பதவி விலகினார்

A_mahipala-250x242

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் பாலித மகிபால தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். நேற்றைய தினம் அவர் தனது இராஜினாமா கடிதத்தை...

வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி

1671924939Accidentt

அதிவேக வீதியின் காலி – பின்னதுவ வௌியேறும் பகுதியின் நுகதுவ சமிங்ஞை கட்டமைப்புக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார்...

அனுமதிப்பத்திரமின்றி அரச மதுபான போத்தல்களை வைத்திருந்த பெண் கைது

download (4)

கிளிநொச்சி நகரில் அனுமதிப்பத்திரமின்றி அரச மதுபான போத்தல்களை வைத்திருந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட...

பேக்கரி உற்பத்திகளின் விலைகள் உயர்த்தப்படும் ?

download (3)

பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.ஜயவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு...

சௌந்தர்யா ரஜினிகாந்துக்கு நீதிமன்றத்தில் ஆஜராகும் படி உத்தரவு

1401803334-415x260

ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவுக்கும் தொழிலதிபர் அஸ்வினுக்கும் 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் கருத்து...

மீண்டும் சிம்பு பாடலில் சர்ச்சையான வரிகள்

download (2)

சிம்பு என்றால் எப்போதுமே சர்ச்சை தான். காதல் தொடங்கி பீப் சாங் வரை பெரிய பட்டியல் நீண்டுகொண்டு போகும். தற்போது AAA படத்திற்காக சிம்புவே எழுதி பாடியுள்ள ட்ரெண்ட் சாங்...

தொழிலதிபர் சேகர் ரெட்டியின் ஜாமின் மனு தள்ளுபடி!

sekar_reddy_2

நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தொழில் அதிபர் சேகர்ரெட்டியின் ஜாமின் மனுவை சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தொழில் அதிபர்...

பணப் புழக்கம் இன்றி களையிழந்த புத்தாண்டு கொண்டாட்டங்கள்

download (1)

பணப் புழக்கம் இன்றி புத்தாண்டு கொண்டாட்டங்கள் களையிழந்துள்ளன. புத்தாண்டு நேர பரிசுப் பொருட்களின் விற்பனையும் மந்தமாக உள்ளதாக கூறப்படுகிறது. ரூபாய் மாற்றத்தால்...

அதிமுக பொதுச்செயலாளராக இன்று பொறுப்பேற்கிறார் வி.கே. சசிகலா

download

அதிமுகவின் பொதுசெயலாளராக வி.கே சசிகலா இன்று பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது....

சட்ட விரோதமாக இயங்கிய கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றி வளைப்பு

image-0-02-06-13ca8ff91819b2c9f1404415839218383c3e8d7f1fed4150f10f70b203543c40-V

கிளிநொச்சி மாவட்ட பொலிஸ்  அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட பளை பொலிஸ் நிலையப் பிரிவில் உள்ள வெற்றிலைக்கேணி  அரச, காட்டுப்  பகுதிக்குள் சட்ட  விரோதமா  இயங்கிய கசிப்பு ...

ஊடகவியலாளர் சந்திப்பு

download

ஊடகஅடக்குமுறைக்கு எதிராக நாளை மட்டக்களப்பில் ஊடகவியலாளர் சந்திப்பு! மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் ஊடக அடக்குமுறையை வெளிப்படுத்தும்...

ரத்னசிறியின் இறுதி கிரியை இன்று

Image-44-150x150

காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கவின் இறுதி சடங்கு இன்று மாலை ஹொரணவில் நடைபெறவுள்ளது. இன்று மாலை 3 மணியளவில் ஹொரண பொது மைதானத்தில் இறுதி...

போரதீவுப்பற்றில் 450 வீடுகள் அடுத்த ஆண்டு அமைக்கப்படும் -பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தெரிவிப்பு

IMG_0002

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்றில் அடுத்த ஆண்டு 450 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக கிராமிய பொருளாதார பிரதியமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின்...

ஆட்சியை கவிழ்க்க முடியுமென கனவு காண வேண்டாம் : மகிந்தவுக்கு அமரவீர பதில்

Mahinda-Amaraweera

2020 வரை எவராலும் தற்போதைய ஆட்சியை கவிழ்க்க முடியாது எனவும் ஆட்சியை கவிழ்க்க முடியுமென கனவில் மட்டுமே எண்ண முடியுமெனவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்...

வில்பத்தை வனஜீவராசிகள் வலயமாக பிரகடனப்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

2w37qk0 (1)

வில்பத்து சரணாலயத்துக்குரிய வனப்பிரதேசங்களை விரிவுபடுத்தி தற்போது வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு சேராத அது சார்ந்த அனைத்து நிலப்பரப்பையும் உள்ளடக்கக்கூடியவாறு...

2017ஐ வரவேற்க இன்று இரவு கொழும்பில் விசேட வான வேடிக்கை

2017-novyi-god-zolotoi-feierverk-novyi-2017-novyi-2017-god-f

கொழும்பில் இன்று 31ஆம் திகதி நள்ளிரவில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் விசேட வான வெடி வேடிக்கை நிகழ்வொன்றை நடத்துவதற்கு நிதி அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி...

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நாளை பதவி ஏற்பு: ஏற்பாடுகள் மும்முரம்!

sasikala1

ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு நாளை சசிகலா வர உள்ளதால் வரவேற்பு ஏற்பாடு மும்முரம் அடைந்துள்ளது. தமிழகத்தின் முதல்வராகவும்,...

பிறக்காத குழந்தைக்கு ஜாதகமா? அரசியலமைப்பு மற்றும் சமஷ்டி தொடர்பில் குகவரதன் கேள்வி

kuhavarathan

பிறக்காத குழந்தைக்காக ஜாதகம் எழுதுவதைப் போன்று அரசியலமைப்பு தொடர்பில் ‘இனவாதிகள்’ நாட்டுக்குள் பொய்யான கருத்துக்களை வெளியிடுகின்றனர் எனக்குற்றம் சாட்டும்...

பொதுபல சேனாவுக்கும், எமக்கும் “டீல்” என்பது இவ்வாண்டின் மிகபெரும் ஜோக்: மனோ

mano

பொதுபல சேனா மற்றும் பொது எதிரணி எம்பீக்கள் உதய கம்மன்பில, விமல் வீரவன்ச ஆகியோருக்கும் எமக்குமிடையில் இரகசிய உடன்படிக்கை உள்ளது என்றும், நள்ளிரவில் நாம் சந்தித்து...

வீட்டில் இருந்து சென்ற வவுனியா இளைஞனை காணவில்லை!

IMG_3641

வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காணவில்லை என தெரியவருகிறது. வவுனியா, பண்டாரிகுளம் பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து நேற்றைய தினம் (29.12)...

முதல் டெஸ்டில் இலங்கை தோல்வி

256961

இலங்கை தென்னாபிரிக்க அணிகளிற்கு இடையில் போர்ட்எலிசபெத்தில் இடம்பெற்ற முதலாவது டெஸ்டில் தென்னாபிரிக்க அணி 206 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.இதன் மூலம் மூன்று...

உலகின் மிக உயரமான போக்குவரத்து பாலம்

China_Bridge_3110808f

சீனாவின் இரு மலைப்பிரதேச மாகாணங்களை இணைக்கும் உலகின் மிக உயரமான பாலம் ஒன்றை போக்குவரத்துக்காக வியாழனன்று திறக்கப்பட்டது. இதனால் 4 மணிநேரம் எடுக்கும் பயணம் 1 மணி...

மியன்மாரில் இனச்சுத்திகரிப்பு இடம்பெறுகின்றது- நோபல் பரிசு பெற்றவர்கள் கண்டனம்

1040

மியன்மார் இராணுவத்தினால் ரொகிஞ்சா முஸ்லீம்கள் கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்கள் ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபைக்கு...

ஜனாதிபதி, பிரதமருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த இளைஞருக்கு பிணை

court-hammer-scales

பேஸ்புக் சமூகவலைத் தளத்தின் மூலம் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்பட்டு விளக்கமறியலில் இருந்த இளைஞருக்கு...

சரணடைய நாளை வரை வாய்ப்பு

906121-Arrest-1434668796-280-640x480

இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்ற இராணவ வீரர்கள், சட்ட ரீதியில் விலகிச் செல்வதற்கு வாய்ப்பளிக்கும் பொது மன்னிப்புக் காலம் நாளைய தினத்துடன் நிறைவடைகின்றது....

சௌபாக்கியத்தை ஏற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

sampanthan-2364ee

நாம் தற்பொழுது இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலப்பகுதியை கடந்துச் செல்கின்றோம். இன்னு ஒரு சில நாட்களில் புத்தாண்டு மலரவுள்ளது. அது மிகவும்...

பாதை குன்றும் குழியுமாக காணப்படுகின்றது – மக்கள் விசனம்

jhg

கேகாலை மாவட்டத்திற்குட்பட்ட தொலஸ்பாகை நகரத்திலிருந்து செல்லும் தோட்டத்திற்கு சுமார் 05 கிலோ மீற்றர் தூரம் கொண்ட பிரதான பாதை பல வருடகாலமாக புனரமைக்கப்படாமல்...