செய்திகள்

2017இல் ஆட்சி மாற்றம்? : எஸ்.பியின் கருத்து

2017ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் நடக்குமா நடக்காதா என்பது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமே தீர்மானிக்க முடியுமென அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடான சந்திப்பின் போது 2017இல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதே தனது நோக்கம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ வெளியிட்ட கருத்து தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3)