செய்திகள்

2017 – வரவு செலவு திட்டம் இன்று முதல் அமுல்

கடந்த மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் இன்று முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளன.
இவற்றில் வரி அதிகரிப்பு , விலைகள் அதிகரிப்பு , சலுகைகள் மற்றும் மானியங்கள் அனைத்தும் இன்று முதல் அமுல்படுத்தப்படுமென நிதி அமைச்சு அறிவித்துள்ளது. -(3)